பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இரையு முததியிற் கடுவை மிடறமைத் For «QU Ш * பணிதரித் துமுை தளுடுத் தரவு தாlத திலகு பெற நடிப் பவர்.மு னருளுமுத் தமவேளே, இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத் தவனி தனிfலெழிற் கரும முனிவருக் கினிய கரபுரப் பதியி லறுமுகப் பெருமாளே (4) 676. திருவடியைப் பெற தனன தந்த தான தனண தந்த தான தனன தந்த தான தனதான மருவு மஞ்சு_ யூத முரிமை வந்தி டாது மலமி தென்று போட அறியாது. மயல்கொ எரிந்த வாழ்வு அமையு மெந்த நாளும் வகையில் வந்தி ராத அடியேனும்: உருகி யன்யி னோடு உனை நி னைந்து நாளும் உலக மென்று பேச அறியாத உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர உபய துங்க பாத மருள்வாயே: # அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும் அடிய ணிந்து பேசி கடையூடே அருளு கென்ற போது பொருளி தென்று கான் அருளு மைந்த ஆதி குருநாதா,

  • புலித்தோல், அரவாபரணம் பூண்டது.

/ ....பாடல் 286 - பக்கம் 210 கீழ்க்குறிப்பு. 1 எழிற்கரும முநிவர் - திரிவிரிஞ்சை மான்மியத்தை அறுமுகன் பால் கேட்ட வசிட்டர் பல முநிவர்களுக்கும் அந்த மான்மியத்தை எடுத்துக் கூறினதாகத் திருவிரிஞ்சைப் புராணம் கூறும் வசிட்டருக்கு முருகவேள் உபதேசித்த காரணத்தால் எழிற்கரும முநிவர் - வசிட்டர் என்றும் கொள்ளலாம் ஸ்தல மான்மியம் கேட்ட முநிவர்கள் என்றும் கொள்ளலாம்.

  1. சிவபிரான் உபதேசிப்பாயாக என முருகவேளைக் கேட்ட வரலாற்றைப் பாடல் 628 பக்கம் 462 கீழ்க்குறிப்பு பார்க்க

20