பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை

  • கயிறொ டுலு கல முருள வுலாவிய கள்வ

o னறப்iபயந்து ஆகாயக பாலம் பீறநி மிர்ந்து நீள, #விதரண மாவலி வெருவ மகாவிருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் Xசேயைமு னிந்தகோவே விளைவய லூடிடை வளைவிளை யாடிய கமர்ந் வேலாயுத மேவுந் தேவர்கள் தம்பிரானே. (9) திருவல்லம். (ரெயில்வே ஸ்டேஷன் வேலூருக்குக் கிழக்கு 8 மைல். நீவா என்னும் நதியின் மேற்கரையிலிருக்கின்றது. திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது. கந்தரந்தாதியிற்சொல்லப்பட்டுள்ளது). 669. திருநாமங் கூற தனதன தானந் தனதன தானம் தனதன தானம் தனதான நசையொடு தோலுந் தசைதுறு நீரும் நடுநடு வேயென் புறுகிலும் 青 கண்ணபிரான் உரலொடு உலாவிய கள்வன். வெண்ணெய் திருடினதற்காக உரலொடு கண்ணன் கட்டப்பட்டான் .."நவநீதமுந் திருடி உரலோடெ யொன்றும் அரி" திருப்புகழ் 109 உலுகலம் உரல் ஓர் உலூகலம் உடன் தவழ்ந்தவன்" .வில்லி பாரதம் உலூகன் 5. பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேலேறி தித்தித்த பாலும் தடவினில் வெண்ணெயும் மெத்தத் திருவயிறார விழுங்கிய அத்தன்" பெரியாழ்வார் 19.7 கள்வன் என்பது: "கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தைத் தள்ளி உதைத்திட்டு" பெரியதிருமொழி 105.9, t பயந்து.பயப்பட.நோக்கிநோக்க என்புழிப்போல் .பாட்டு 404 பக்கம் 524 கி. ழ்க்குறிப்பு. (தொடர்ச்சி 37 ஆம் பக்கம் பார்க்க)