பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 666. ' தய்யதன தான தய்ய தன தான தயயதன தான தனதான *இல்லையென நாணி யுள்ளதின் மறாம லெள்ளினள் வேனும் பகிராரை. t எவ்வமென நாடி யுய்வகையி லேனை யெவ்வகையு நாமங் கவியாகச் சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத தொல்லைமுத லேதென் றுனரேனைத். தொய்யுமுடல் பேணு பொய்யனை விடாது துய்யகழ லாளுந் திறமேதோ: # வல்லசுரர் மள்ள நல்ல்சுரர் வாழ Xமையவரை பாகம் படமோது. Oமையுலவு சோலை செய்யகுளிர் சாரல் வள்ளிமலை வாழுங் கொடிகோவே: வெல்லுமயி லேறு வல்லகும ரேச வெள்ளிலுட னிபம் புனைவோனே. **வெள்ளிம்ணி மாட மல்குதிரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே (7)

  • 666ஆம் பாடல் மனப்பாடஞ் செய்யத் தக்கதொரு பாடல். "இலனென்னும் எவ்வம் உரையாமை குலனுடையான் கண்ணே உள." சாதலின் இன்னாத தில்லை யினிததுTஉம் ஈதல் இயையாக்கடை திருக்குறள் 223,230.

"இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும் அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க" 'இம்மி யரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின்" "இல்லா இடத்தும் இயைந்த அளவினால் உள்ள இடம்போற் பெரிதுவந்து-மெல்லக் கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க் கடையாவா மாண்டைக் கதவு" எனவரும் நாலடியார்ச் செய்யுள்கள் ஈண்டு ஒப்பிடற் பாலன. t எவ்வம்...வெறுப்பு. (சிந்தாமணி உரை 871):துன்பம் # இந்த அடி 313 ஆம் பாடலிலும் வருகின்றது X மை குற்றம் 0மை இருள் 'மைதழைத்தெழு சோலை ..... சம்பந்தர் 2-4-10, *வெள்ளி... வெண்மை. வெள்ளி நோன்படை'புறநா-41-10,