பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல் சொல்லு கள்ள விழியாலும் மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல குழலாலும் மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ, செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல்வ ரையிலேனல்.

  • தெய்வ வள்ளி மையல் கொள்ளு

செல்வ பிள்ளை முருகோனே, t மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய

  1. வெள்ளை வெள்ளி நகர்வாழ்வே.

வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.(6)

  • வள்ளி உன்மீது மையல் கொண்டாள், வள்ளிமீது நீ மையல்

கொண்டாப் என இரண்டு வழியாகவும் பொருள் கொள்ள அமைந்துள அழகு வியக்கற்பாலது. தொழுகணவற் கணிமண மாலிகை s அரசளித்த பெண்ணரசி” என்னும் திருவிளையாடல் தேவி துதி போல. t "மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத வரும்பாவி யவர்கட் கென்றும் பொய்யானை" "மெய்யானைப் பொய்யரொடு விரவாதானை" -அப்பர் vi-66-5; 46-8;

  1. வெள்ளை... வேங்கைமரம், கள்ளமில்லாத மனத்தவன் நிஷ்களங்க சிந்தை யுள்ளவன் வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை" (கொன்றவேந்தன்); கள்ளமே செய்கிலார்.சம்பந்தர் ... 3-26-6; வெள்ளை வெள்ளி நகர். வெண்மணி மாடங்கள் நிரம்பினதால் வெள்ளை வெள்ளி நகர்" எனலுமாம் பாடல் 666 பார்க்க