பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • உருகிட வுள்ள விரகுடை யுள்ள

முலகுயி ருள்ள பொழுதே நின். செல்வ னெனமிகு கல்வி யுணர்வொடு சொல்ல வுணராதோ: மருவலர் வள்ளி புரமுள வள்ளி மலைமற வள்ளி LD&...T&TIIT&TTITt வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை மரகத நல்ல மயில்வீரா, அருவரை விள்ள அயில்விடு மள்ள அணிவயல் வெள்ளி நகர்வாழ்வே. அடையலர் செல்வ மளறிடை செல்ல அமர்செய வல்ல பெருமாளே.(4) 664. திருவடியைப் பெற தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய தனதான கள்ள முள்ள வல்ல வல்லி கையி லள்ளி பொருளியக் #கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளைமாய: அள்ளல் துள்ளி ஐவர் செல்லு மல்லல் சொல்ல முடியாதே.

  • பெண்களைக்கண்டு உருகும் உள்ளம் உமை செல்வன்" எனச் சொல்ல உணராதா - என்கின்றார் இது "தத்தையங்கனையார் தங்கள்மேல் வைத்த தயாவை நூறாயிரங் கூறிட்டு, அத்தில் அங்கு ஒரு கூறு உன்கண்

வைத்தவருக்கு அமருலகு அளிக்கும் நின் பெருமை" - என்னும் திருவிசைப்பாவை நினைவூட்டும். f சூரசம்மாரம் ஆனவுடன் (சூர) மயில் மீதேறிப் பார்முற்றும் முருகவேள் அம் மயிலை நடத்தினன் . 'சூர்திகழ் மஞ்ஞையேறிச் சுமக்குதி எம்மை என்னாப் பார்திசை வானம் முற்றும் பரியென நடாத்த லுற்றான்." - கந்தபுரா - 4.13-499 19