பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயபுரி) திருப்புகழ் உரை 11 மாயாபுரி 658. "சிவாயநம" என்னும் பஞ்சாக்ஷரத்தில் உள்ள ாதிா என்னும் மஹாமநுவை (அருந்த) உச்சரிப்பதனால் (வாழ்வது) உண்டாவது சிவஞானமாம் .-i. (அத்தகைய உச்சரிப்பால்) சிதறுண்டு அலைந்து அழிந்து போவது (மனம், வாக்கு காயம் இவைகளின்) செயலும் ஆசைகளும் - (மோன ஞானம், நிராசை உண்டாகும் என்றபடி). "ம" என்னும் எழுத்து நெருங்குவதால் வந்து கூடுவதுதான் மகாமாயம் (அல்லது "ம" என்னும் எழுத்து நெருங்கும் பஞ்சாகூடிரத்தை உச்சரிப்பதால் வீழ்வது தொலைந்து போவது மகாமாயை) (மருவி) உன்னை மருவி - தியானித்து, அதன் பயனாக, நினைந்திடா அருள் (நினைப்பு மறப்பு அற்ற நிலையை) அருள் புரிவாயாக (அல்லது மருவி ஐந்தெழுத்தை ஒதி நினைந்திட அருள்புரிவாயே) (மகேந்திரபுரியின்) வீதிகளில் நெருங்கி வந்தால் நோய்க்கு (வருத்தத்துக்கு) உறவாகி இடம் பெற்று (அவசமொடும்) மயக்கத்துடனும் (கையாறொடும்) (தன் செயலற்றும் (முனம்) சூரனது அரசாட்சிக்காலத்தில் ஏ.கி) சென்று - '! பொருந்தியிருந்த ஆதித்தர் பன்னிருவரும் அவ்வூரிற் (புக) அஞ்சிப் புக (அல்லது உன்னிடத்திற் சரண்புக) - (சூரசம்மாரஞ் செய்து அவர்களுக்குக்) (கருணை பொழிந்து மேவிய பெருமாளே) மாயாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே! == (அவர்களுக்கு) கருணை பாலித்து வீற்றிருக்கும் பெருமாளே! - மாயை (மாயாபுரியில்) மேவிய பெருமாளே! (நினைந்திட அருள் புரிவாயே)