பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அநுபந்தம்:- ஆறு ஆதார சக்கரங்கள் (பாடல் 652) (தத்துவ தீபிகை என்என்னும் நூலின் சுருக்கம்.) மூலாதாரம் குய்யத்திற்கும் குதத்திற்கும் மத்தி, குண்டலிசக்தி, மாணிக்கநிறம், நாலிதழ்க்கமலம், 4 அக்ஷரம் (வசஷஸ), முக்கோணம், ஓங்காரத்தின் நடுவில் விக்நேச்வரன் வல்லபை சக்தி சுவாதிஷ்டானம்: அடி வயி Јll; ப்ருத்வி - ஸ்தானம்; செம்பொன் நிறம், ஆறிதழ்க் கமலம், 6 அக்ஷரம் (ப (Ba), ப (Bha) ம, ய, ர, ல, நாற்சதுரம், நகரத்தின் மத்தியில் பிரும்மா சரஸ்வதி. மணிபூரகம் உந்திக்கமலம் (தொப்புளுக்கு நேர்) அப்புஸ்தானம்; மரகத நிறம், பத்து இதழ்த்தாமரை: 10 அக்ஷரம் ட (da) (dda) ண, த த்த த (Dha) த (Dhha) ந, ப, ப்ப, ம கரத்தின் நடுவில் விஷ்ணு மகாலகூழ்மி அனாகதம்: ஹிருதயகமலம், தேயுஸ்தானம்; அக்னிநிறம், பன்னிரண்டிதழ்க்கமலம், 12 அக்ஷரம் (க, க்க, க (Ga, (Cha) க (Gha), ங், ச, ச்ச ஜ, ஜ்ஜ. ஞ. ட ட்ட முக்கோண மத்தியில் புஷ்பவட்டம், சி கரத்தின் மத்தியில் ருத்திரனும் தேவியும் விசுத்தி: கண்டஸ்தானம் வாயு ஸ்தானம் கருநிறம் பதினாறிதழ்ப் புஷ்ப வட்டம், 16 அக்ஷரம் (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரு, லு, லூ, ஏ, ஐ, ஓ, ஒள அம்; அ) அறுகோணம், வகாரத்தின் மத்தியில் மகேச்வரன் மகேச்வரி ஆஞ்ஞை லலாடஸ்தானம், புருவமத்தி, ஆகாச ஸ்தானம்; மேகநிறம் மூன்றிதழ்ப் புஷ்பம்;3 அக்ஷரம் (ஹ, ள, r) வட்டம், ய காரத்தின் நடுவில் சதாசிவம் மனோன்மணி -- O --