பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 545 (முனவோர்) முன்னவர்களான - அயன் - அரி - ருத்திரன் - என்னும் மூவர்களும் ళీళీ மலர்களை மழைபோல இறைத் - மலர் மா பெய்துவர, பழைமை வாய்ந்த ಘೀì. தலைகளைக் கொய்தறுத்த முருகனே! மொழிகள் சர்க்கரைபோலவும், (நகை முத்து) பற்கள் முத்துப்_ப்ோலவும், கொண்ட மயில் அனைய சாய்லாள்ான வள்ளியின் பெர்ருட்டு மனம் உருகுகின்ற முருகனே! தமிழ் விளங்கும் புலியூர்ப் பெருமாளே! (மனமே!தொழுது வருவாயே) 654. முத்தம் தந்து (மோகனம்) காம மயக்கத்தைத் கின்ற கிளிபோன்றவர்கள்; கிளியின் குரல் கொண்டவாயில் நின்றும் இனிய சர்க்கரை போன்ற மொழியினர்; பற்கள் த்துப்போன்றவர்; ரவிக்கை அணிந்த அழ்கிய மலைபோன்ற காங்கைகளை உடைய வலைமாதாகள - (மொக்கை) மதிப்பை இழக்கும்படி (அல்லது வெட்கமே நாணமே தொலையும்படி அழிப்பவர்கள், பொருள் பற்றி பொருள்காரணமாக வேறு (ஆடவர்களையும்) அழைப்பவர்கள்; சிலர் - வாய் நீர், சிறு நீர், நாத நீர் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தை உண்ணத் தருபவர்கள் (இடரும்) துன்பமும் (கலியும்) தரித்திரமும் தொடர - மாயவித்தைகளாடி அழைப்பவர்கள், (கவடு) வஞ்சனை கொண்ட மாதர்கள் - அத்தகையரது வலையிற் புகுகின்ற அடியேனுக்கு அஷ்டமாசித்திகளும், ஞானமும் தோன்றுமாறு, நந்தி காணப்படும் லலாட ஸ்தானத்தே (529ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) பிரதிட்டாகலை, ஆன்மாவை முத்தியில் உய்ப்பது வித்யா கலை: பந்த நிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தருவது. சாந்திகலை அனுபவ ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு விருப்பு வெறுப்புச் சங்கற்பம் முதலிய எல்லாத் துன்பங்களும் சாந்தமாகச் செய்வது. சாத்தியதிதகலை அனுபவஞானம் பெற்று விருப்பு வெறுப்பு முதலிய எல்லாத் - துன்பங்களும் சாந்தமாகி நின்ற ஆன்மாக்கட்கு அத் துன்பங்களை முற்றும் ஒழியச் செய்வது மலத்தை நீக்குதலாற் கலையெனப் பெயராயிற்று கலித்தல் நீக்குதலும் செலுத்தலும் - சிவஞான பாடியம் - பக்கம் 205