பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 539 (குருகுகொடி) கோழிக் கொடிகளும், (சிலை) ஒலி பொருந்திய, குடைகளும் நெருங்கிடவும், மலைகள் பொடிப்டவும், நக்ஷத்திரங்கள் உதிர்ந்து விழவும், கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி) பொற்பரி சக்கிரி கொத்திப் பற்ற (உன்னுட்ைய) அழ்கிய குதிரையாம் மயிலானது (ஆன்-2 நாகங்களையும் கொத்திப் பிடிக்க எட்டுத் திக்கில் இருந்தவர்களும் குரல் எடுத்திட்டு) குரல் எடுத்தி, ஒலுமிட கும் குருபரிகுமரகுருபராகுமரகுருப்ர எனத் துதித்து நிற்கும் தேவர்கள் (கொட்ப உன்னைச் சூழ்ந்து மலர்களை இறைத்து உனது அழகிய திருவடிகளில் தமது கைகளையும் முடிகளையும் வைத்துக் கும்பிட், (அல்லது திருவடிகளைச் சிரமேற் கை கூப்பித் தொழ) மகிழ்ந்து ஓடிவரும் நரிகளும், சிறையுள்ள கழுகுகளும், காக்கை பலவும், கருடனும் நடித்துக் கூத்தாரத்திங்கிளைப் பருக, (கொற்றப் ப்த்திரம் இட்டு) உனது விர வாளைப்பிரயோகித்து, அழகிய தேவருலகை மனம் வைத்து (ரகூகித்துக்கொளும்) காப்பாற்றித் தந்த மயில் வீரனே! (சிரமொடிரணியனுடல் கிழிய) இரணியன் சிரமொடு உடல் கிழிய - இரணியனுடைய தலையும் உடலும் கிழிய, ஒரு பொ ன்) ஒப்பற்ற அந்திப்பொழுதில், தமது நகத்தைக்கொண்டு (அரி) அரிந்து...சிற்பர் (தொழிற்றிறம் வாய்ந்தவர்) என்டமிடு சிற்பர் (எல் நடம் இடு சிற்பூர்): ஒளிகொண்ட (அல்லது அந்திவேளையில்) நடனத்தைப் புரிந்த தொழிற்றிறம் வாய்ந்தவர், (திண்பதம்) திண்ணிய - வலிய தமது திருவடியை வைத்து (மகாபலிச்) சக்கரவர்த்தியைப் (பாதளத்திற்) சிறை வைத்துச் சுக்கிரனுடைய அருமையான கண் கெட்டுப்போக, இரண்டு திருவடிகளால் உலகம் முழுமையும் அளக்கும்படி நீண்டவர், (அழகிய திருவினர்) ஆழ்கிய லக்ஷ-மியை உடையவர், தெற்குத் திக்கிலே இருந்த (ராவணாதி) அரக்கர்கள்மேல் கோபம் மிகுந்து, அழகிய தசரதச் சக்கரவர்த்திக்குப் புத்திரராய், வெற்றியையும் மனோதிடத்தையும் (கோதண்டம் என்னும்) வில்லையும், கைக்கொண்டு கைகள் இருபது கொண்ட (ராவணனுடைய) தலை ஒருபத்தும் அற்றுவிழ எட்டுத் திக்தையும் தேவர்களுக்இக் (காத்துக்) கொடுத்த பச்சைநிறம் கொண்ட அழகிய மேக்வ்ண்ணனாம் திருமாலுக்குச் சிறந்த மருமகனே!