பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பாம்புரு வானமுநி 'வாம்புலி யானபதன் ஏய்ந்தெதிர் காண நட மிடுபா தf. பூந்துணர் பாதிமதி வேய்ந்தt ச டாமகுட மாங்கன காபுரியி லமர்வாழ்வே. பூங்கழு கார்வுசெறி_பூங்கந காபுரிசை

  1. சூழ்ம்புலி யூரி லுறை பெருமாளே.(53)

643. முருகன் எழுந்தருளி வர தனதனன தனதான தனதனன தனதான தனதனன தனதான தனதான சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான சொருப Xகிரி யிடமேவு Oமுகமாறும். சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறையாய துகிரிதழின் மொழிவேத மனம்விச, அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட அயில்கரமொ டெழில்தோகை மயிலேறி. அடியனிரு வினை நீறு படஅமர ‘ரிதுபூரை அதிசயமெ னருள்பாட வரவேணும்;

  • வாம்புலியான முதி பாங்கொடு காண நடம்" என்றும் பாடம்.

+ சடா மகுடமாம் கனகாபுரி. பொன் திரண்டன்ன புரிசடை" சம்பந்தர் 1.77.1 பொன்னன புரிதருசடை". சம்பந்தர் 3-85-6 + பூம் புலி யூரிலுறை" என்றும் பாடம் X கிளியிடம் - கிரீடம். O முகம் ஆறும் முகம் ஆறுந் தோன்ற

  • இது பூரை அதிசயம் என அருள்பாட இவன் ஏதுமற்றவன் இவனுக்குக் கடவுள் அருள்செய்வது என்ன ஆச்சரியம் என்று திருவருளைக் கொண்டாட பூரை - ஒன்றுமில்லாமை