உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை புகழடைந்துன் கழல்பணிந்தொண் பொடியணிந்தங் காநந்தம் புனல்படிந்துண், டவசமித்தந் தவசர்சந்தம் போலுந்தின் புவனிகண்டின் றடிவணங்குஞ் செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் கழல்தாராய், திகுடதிந்திந்தது தந்தந் திகுடதிந்திந் தோதிந்தம் டகுடடண்டன் டிகுடடின்டின் டகுடடண்டனன் டோடினன்டினன் டிமுடடினன்டினன் டுமுடடுண்டுன் டிமுடடினன்டென் றேசங்கம் பலபேரி, செககனஞ்சஞ் சலிகைபஞ்சம் பறைமுழங்கும் போரண்டஞ் சிலையிடிந்துங் கடல்வடிந்தும் பொடிபறந்துனன் டோர்சங்ககுத் சிரமுடைந்தன் டவுனரங்கம் பிணமலைந்தன் றாடுஞ்செங் கதிர்வேலா: அகிலஅண்டஞ் சுழலஎங்கும் பவுரிகொண்டங் காடுங் கொன் புகழ்விளங்குங் கவுரியங்கன் குருவெனுஞ்சிங் காரங்கொன் டறுமுகம்பொன் சதிதுலங்குந் திருபதங்கந் தாஎன்றென் றமரோர்பால்

  • கொன் . கோன்.