பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 637. திருவடி பெற தனன தானன தனன தானன தனன தானன தனதான *இருளு மோர்கதி ரணுகொ னாதபொ னிடம தேறியெ னிருநோயும். எரிய வேமல மொழிய வேசுட ரிலகு t மூலக் வொளிமேவி, அருவி பாய + இ னமுத முறவுன் அருளெ லாமென தளவாக அருளி யேXசிவ மகிழ வேபெற அருளி யேயின்ை யடிதாராய், பரம தேசிகர் குருவி லாதவர் பரவை வான்மதி தவழ்வேனிப். Oபவள மேனியர் எனது தாதையர்

    • பரம ராசியர் அருள்பாலா,
  • இருள் - கதிர் - இரவு பகல் இரவு பகல் இல்லாத பொன் இடம், இரவு பகலற்ற இடம் பாடல் 303 பக்கம் 250 கீழ்க்குறிப்பு. இதனையே 'இருள் கதிரிலி பொற் பூமி", "வாணிந்து கதிரிலாத நாடு" "சூரியனுடன் சோமனிழலிவை அண்டாத சோதி மருவும் பூமி" என்றார் பிற இடங்களில் . பாட்டு 238 பக்கம் 94, பாட்டு 179 பக்கம் 414 பாட்டு 1114.

f மூலக ஒளி மூலகமலத்தில் அங்கியை நாடியினடத்தி - (திருப்புகழ் 617)

  1. இன் அமுதம் ஊற விந்துநாதம் கூடிய முகப்பில் இந்திரவான அமுதத்தை" - (திருப்புகழ் 617).

இதனைக் "கலா இன்ப அமுதுாறல்" என்றார் (பாடல் 93 பக்கம் 2.18) X சிவம் பெற்றால் மும்மலம் திரும் சித்தி முத்தி பெறலாம். சிவானந்தம் பெறலாம். 'சிவமான சிந்தையிற் சிவன் சிதைய பவமான மும்மலம் பாறிப்பறிய" - திருமந்திரம் 2539, 'சிவமான ஞானந் தெளிய ஒண் சித்தி, சிவமான ஞானத் தெளிய ஒண் முத்தி, சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச் சிவமான ஞானஞ் சிவானந்தம் நல்குமே திருமந்திரம் 1587. (தொடர்ச்சி - பக்கம் 487)