பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை 629. அகப்பொருள்-மாலைபெற தனந்தத்த தனதான தனந்தத்த தனதான தனந்தத்த தனதான தனதான சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற 'குயில்கூவ துரந்துற்ற குளிர்வாடை யதனாலுந்: துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படிiயால தொடர்ந்துற்று வருமாதர் வசையாலும், அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு மடைந்திட்ட விடைமேவு மணியாலும் அழிந்துற்ற மடமானை யறிந்+ தற்ற மதுபேணி அசைந்துற்ற மதுமாலை தரவேணும்; கருங்கொற்ற Xமதவேழ முனிந்துற்ற oகலைமேவி கரந்துள்ள மடம்ானி ஆனா கரும்புற்ற வயல்சூழு "பெரும்பற்ற புலியூரில் களம்பற்றி நடமாடு மரன்வாழ்வே. இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்திர இதம்பெற்ற மயிலேறி வருகோவே. இனந்துற்ற வருஆர ஆருண்டிட்டு விழவேல்கொ டெறிந்திட்டு விளையாடு பெருமாளே.(40)

  • குயில், வாடை மன்மதன் அம்பு, மாதர் வசைச்சொல், மலரணை . விடையின் மணி - இவை காமங் கொண்டார்க்குத் துன்பம் தரும் - பாடல் 218.பக்கம் 53-கீழ்க்குறிப்பு. செழுந்தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல் திரைவீரை தீங்குழல் சேவின்மணி, எழுந்தின் றென்மேல் பகையாட திருவிசைப்பா 25. ஏற்றின் கண்டத்திற் கட்டுங் கதிர்மணிக்கிங் கென்கோலோ பைந்தொடியார் செய்த பகை" - சிதம்பரம் செய்யுட் கோவை 19. t ஆல. சேர. அற்றம் சமயம்

x.கணபதியின் உதவியால் வள்ளியை முருகவேள் அடைந்தது. - பாடல் 606-பக்கம் 400 கீழ்க்குறிப்பு. கயாசுரன் என்னும் யானை சிவபிரானை எதிர்த்து வந்தபோது தேவி பார்வதி பயந்தது - பாடல் 286:பக்கம் 210 கீழ்க்குறிப்பைப் பார்க்க மடவரல அஞ்சு வந்த கரி - சம்பந்தர் 179-4. O கலை - காலை, - =

  • வியாக்ரபாதர் பெரும்பற்றுவைத்துச் சிவனது நடனத்தைத் தரிசித்திருந்த தலம் பெரும்பற்றப் புலியூர்