பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கொல்லும் லீலைக் காரிகள் யாரையும் வெல்லு மோகக் காரிகள் ஆதுசொல் கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு மவர்போலே; உள்ள நோவைத் தேயுற வாடியர் அல்லை ே நரோப் பாமன தோஷிகள் உள்வி ரோதக் காரிகள் மாயையி லுழல்நாயேன் உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு கையு நீபத் தார்முக மாறுமுன் உள்ள ஞானப் போதமு நீ * வருவாயே!

  1. கள்ள மாயத் தாருகன் மாமுடி

துள்ள நீலத் தோகையின் மீதொரு கையின் வேல்தொட் டேவிய சேவக முருகோனே. Xகல்லி லேபொற் றாள்பட வேயது நல்ல ரூபத் தேவர கானிடை கெளவை தீரப் போகுமி ரர்கவன் மருகோனே,

  • நோவைத்து - நோவ வைத்து. 1 உள்ளம் புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள் இதயமே போன்ற திரா - நளவெண்பா - சுயம்வர 113.
  1. கள்ள மாயப்போர் செய்வதில் வல்லவன் தாரகன் - என்பது அவன் வீரவாகுவுடனும் முருகவேளுடனும் செய்த போர்த்திறத்திற் காணலாம். கந்தபுராணம் - தாரகன்வதை 80, 81, பார்க்க.

மாயைகள் ஆற்றியே மறைந்து நின்றுநான் ஏயென இயற்றுவன் அமர் என் றெண்ணினான்" (ஷெ - 173) X அகலிகை கல்லுரு எய்திய வரலாறு:- பாடல் 379 பக்கம் 458 பTTதிக. அகலிகையை - விலைமகள் அனைய நீயும் கல்லிய லாதி என்றான் கருங்கலாய் மருங்கு வீழ்வாள்" அகலிகை இந்தச் சாபம் எப்போது நீங்கும் என வணங்கிக் கேட்க - "தசரத ராம னென்பான் கழல்துகள் கதுவ இந்தக் கல்லுருத் தவிர்தி என்றான்" - கம்ப ராமா அகலிகை 79-80. (தொடர்ச்சி 449 ஆம் பக்கம் பார்க்க)