பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 447 623. காதை வெட்டுவதுபோல அதிகமாக (அந்தக் காதின்மேல்) மோதி, (கேள்வியில் இல்லாத) கேட்டறியாத காமப்போரை விளைத்து யாரையும் மதியாமல் மேகத்தை ஒத்து நிகர்க்கும் நிறத்தை உடைய கூந்தலென்னும் சோலைக் காட்டின் நிழலிலே களிப்புற்று ளையாடி (தன்னைக் கண்டவர்களுடைய) கருத்தைச் (சேதித்து). அழித்து, ஒழுங்குடனே பெரிதாக விளங்கிச், சேல்மீன் போன்று (ஆடவர்களை) வருத்துகின்ற கண்ணை உடைய பெண்களின் தேமல் பரந்துள்ள கனத்த மலைபோன்ற (கொங்கையில்) முழுகிக் காம ஆசை மிக்க கொடுமையினின்றும் (என்னுடைய) ஆவி பிழைக்கும்படியான வழியைத் தந்தருளுக. (வள்ளிப்) பெண்மீது ஆசைவைத்து வேடர்கள் வாழும் காட்டகத்தில் நறுமணம் வீசும் (உனது) திருவடி சிவப்பச் சென்றவனே! (அல்லது காட்டகத்தில் வாசம் செய்தவளாகிய (அவள்) உனது காமப்பேச்சுக்களைக் கேட்டுக் கோபிக்க வந்தவனே) கடலில் ஒளித்த மாயத்தில்_வல்ல சூரனை (மாமரத்தை) வெட்டி 懿 மாளும்படி போர்செய்து முடித்த ಕಿ வீதியில் தேர் செல்லுவதால் எழும் யால் ஆவர்: :"வே"ே ே (சிதம்ப்ரத்தில்) விளங்கும் மேலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, கேள்வி ஞானம் மிக்க வேதம் வல்லவர்கள் துதிக்கின்ற பெருமாளே! (தீமைக் காவி தப்ப நெறி தாராய்) பேராசை கொண்டவர்கள், பாபச் செயல்கள் செய்யவல்ல மாயக்காரிகள், சூறைக் காற்றப்போல கொள்ளையடித்கும் (ஆயக்காரிகள்) தோழியர் கூட்டத்தினர் அல்லது ரகசியத் (தொழிலினர்), பயன்ற்றவர்கள் (தமது) கண்களாற்