பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை *ஆதேச வாழ்வனை வெம்பிவிழுங். களியனை யறிவுரை பேணாத மாநுட tகசனியை யசனியை மாபாத் னாகிய கதியிலி தனையடி நாயேன்ை ". ந்தநாளோ, மவுலியி லழகிய பாதாள லோகனு மரகத முழுதிய + காகோத ராஜனு Xமதுந்ெறி யுடன்வளர் சோனாடர் கோனுட னும்பர்சேரும் மகபதி # Ο ஆர்வாழு நாயகர் ճՆ LoL_L0 மகிழ்வுற். வான்ாடர் கோவென மலைமக ளுமைதரு வாழ்வே மனோகர மன்றுளாடும்;

  • ஆதேசம் - திரிபு f கசனி - அசனி என்பதற்கு யானை போன்றவன், ஆடு போன்றவன் எனப் பொருள் காண்பர் ஆசிரியர் - மு. திருவிளங்கனார் அவர்கள். 4 காகோத ராஜன் - சர்ப்பராஜனாகிய பதஞ்சலி,

X சோணாடு - சோழநாடு. சோழன் - இவை இரண்டின்மீதும் அருணகிரியார்க்கு விருப்பமும் மதிப்பும் உண்டு - பாட்டு 560 பக்கம் 276 பார்க்க O சிதம்பரத்தில் பூசித்துப் பேறு பெற்றவர்கள். (1) வியாக்ரபாதர் - மத்தியந்தின முநிவர் என்பவரின் புதல்வர். இவர் வண்டுணாத பூக்களை இரவில் எடுக்கவும், மரம் ஏறி நல்ல மலர்களைப் பறிக்கவும் வேண்டித் தவஞ்செய்து - "காலும் கரமும் புலியின் மலிய, கண் அங்கு அவை தங்க" சிவபிரானிடம் வரம் பெற்றனர் அதனால் வியாக்ரபாதர் புலிக்கால் முநிவர்' எனப் பெயர் பெற்றார். அவர் பூசித்ததால் தில்லை புலியூர் ஆயிற்று. - (2) பதஞ்சலி. அனசூயை அஞ்சலி செய்த கரத்தில் ஐந்து தலை பொருந்திய ஒரு சிறு பாம்பாக ஆதிசேஷன் தோன்ற அந்த அம்மையார் அச்சத்தினாற் கைவிட - பதஞ்சலி ஆனான். வியாக்ரபாதருக்கும் பதஞ்சலிக்கும் சிவபெருமான் சிதம்பரத்தில் தமது திருக்கூத்தைத் தரிசிப்பித்தார். (3) இரணியவர்மன்:- வடக்கே கெளட தேசத்தே அரசு புரிந்த மது என்பவனுடைய மூத்த குமாரன். இவன் உடல் சிங்க நிறம் உடையதாயிருந்ததால் தலயாத்திரை செய்து தெற்கே தில்லைக்கு வந்தபோது வியாக்ரபாதர் உதவியால் சிவகங்கையிற் படிந்து பொன்னிற மேனியைப் பெற்று. இரணியவர்மன் எனப் பேர் பெற்றனன். ன் வியாக்ரபாத