பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைl திருப்புகழ் உரை 343 துண்டச் சசி (சசி துண்டம்) பிறைத்துண்டம் போன்ற ಡ್ಗಿಆ (அல்லது புருவத்தையும்), சம்பைக் கொடியிடை) ன்னற் கொடிபோன்ற இடையையும் (உடையவள்), அரம்பையருள் அழகில் மேம்பட்ட ரம்பைக்கும் அரசி என்னும்படியான உம்பல் தருமகள் - (ஐராவத) யானை வளர்த்த மகள் - தெய்வயானை சுகம்பெற அவளது மண அறை இன்பமயமாக.அவளை அணைந்த ஆறுமுகங்களோடு சேர்ந்து காம இச்சை மிகக்கொண்ட அழகிய புயங்களை உடையவனே! (செம்பொற் கமலகர பத்திரு தலம்) செவ்விய அழகிய திருக்கரத்த்லங்களாம் தாமரை (பத்திரு பன்னிரண்டும் அழகிய சந்திரனைப் போல ய்ைவீச், அழகிய பல படைகள் (ஆயுதங்கள்), (கதிர் செறித்த முடி)" ஒளி (மணிகள்) ಫ್ಲಿಕ್ಖg கிரீடம், கட்ப்ப ம்லர்மான்ல இவைகளின் றப்புடனே, ஒப்பற்ற குடிசையிலிருந்த (மருத்து மருந்து) அமுதம்போன்ற் (வனம்கள்) காட்டுவாசி - காட்டில் வசிப்பவளாம் மகள் வள்ளியுடன் சம்பந்தப்பட்டு, சேர்ந்த செயலைப் புரிந்து (செய்து), அடியேனுடைய (இடைஞ்சல்கள்) தடைகளாம் கஷ்டங்கள் பொடிபட்டு ஒழிய, அடியேன் முன்பு தோன்றி (காட்சிதந்து), கருணைமயமாம் வேலைச் செலுத்தியும், புன்னகை நிரம்பப் புரிந்தும், மயில்மீது நடனம் செய் நெருப்பு மலையாம் அண்ணாமலை ஊருக்குள் விற் ஆக்ேேமே (ஒருபிடி பிடிக்கும் இலை எனும் உடலாமோ) (342 - ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி.)

    • அயிலேவி அருணகிரியாரின் வினையைப் பொடியாக்கியது: அடியேன் இருவினை தூள்படவே அயிலேவிய பெருமாளே

திருப்புகழ் 725. அயில்தொடுத்து என்பதற்கு வேல்கொண்டு அருணகிரியாரின் நாவில் எழுதினார் என்றும் பொருள் கொள்ளலாம். 'பூதலமும் எங்கிளையும் ஈடேற நாவிற் பொறித்து" நேயனுள் நாக்கில் திட்டும் வடிவேலுடனே" திருவிரிஞ்சை பிள்ளைத்தமிழ். தமது ஆறெழுத்தைப் பொறித்தனர் என்பது. "அருணகிரி பைந்தமிழின் மாளிபெய்ய நாவில் திருப்பெயரை நட்டோனை' - இலஞ்சி முருகன் உலா. fi அழல்கிரி பதி - திருவண்ணாமலை.