பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்

  • ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள் சிரத்தொ டிரதமு மிதப்ப நினமொடு

செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த தும்பக் கருடன. டங்i கொட் டிடகொடி மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள் நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல் செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட வெந்திட் 4 டிகமலை விண்டுத் துகள்பட Xசிமக்கு முரகனு முழக்கி விடபட மடைத்த சதமுடி நடுக்கி யலைபட விடும்வேலா. தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி சுழற்றி நடமிடு நித்த ரயன்முடி கரத்த Oரரிகரி யுரித்த கடவுள்மெய் தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர் தொடுத்த மதனுரு பொடித்த விழியினர் மிகுத்த புரமதை (யரித்த நகையினர் தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர் தொந்திக் கடவுளை தந்திட் டவரிட சுகத்தி “மழுவுழை கரத்தி மரகத நிறத்தி H முயலக பதத்தி அருளிய முருகோனே.

  • ரம்ப நிரம்ப முதற்குறை

1 கொட்டிட கோட்டிட வளைக்க வட்டமிட

  1. இக மலை - இங்குள்ள மலைகள். X சிமக்கும். சுமக்கும்.

O அரி உரித்தது - பாடல் - 566 - பக்கம் 292 களி உரித்தது - பாடல் 286, பக்கம் 210.

    • ,廿 மழு, மான், முயலகன் - வரலாறு பாட்டு 286 பக்கம்-210.