பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மலிநீ ரிழிச்சல்பெரு வயிறிளை கக்குகளை வருநீ ரடைப்பினுடன் வெகுகோடி, சிலைநோ ய்டைத்தவுடல் புவிமீ தெடுத்துழல்கை தளியா வெனக்குமினி முடியாதே. சிவமார் திருப்புகழை_எனுநா வினிற்புகழ சிவஞான சித்தி தனை யருள்வாயே: தொலையாத பத்தியுள் திருமால் களிக்கவொரு சுடர்வீசு சக்ரமதை யருள்ஞானtதுவர்.வேணி யப்பன்மிகு சிவகாமி കേജ്, சுகவாரி 4 சித்தனருள் முருகோனே: அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ ட்சுரா ரிறக்கவிடு மழல்வேலா. Xஅமுதா சனத்திகுற மடவாள் 0கரிப்பெனொடும் அருணாசலத்திலுறை பெருமாளே (74) 583. ஆண்டருள தனதன தானாதன தனதன தானாதன தனதன தானாதன தனதான விடுமத வேள்வாளியின் விசைபெறு **மாலாகல விழிகொடு வாபோவென வுரையாடும் விரகுட tiனுாறாயிர மனமுடை மாபாவிகள் ம்ருகமத கோலாகல முலைதோய, அடையவு மாசாபர வசமுறு கோமாளியை அவனியு மாகாசமும் வசைபேசும்.

  • திருமாலுக்குச் சிவபிரான் சக்கரம் தந்தது. பாட்டு 80-பக்கம் 188 - கீழ்க்குறிப்பு.

1 துவர் வேணி - (துவர் - பவளம்). பவளச்சடை - சம்பந்தர் -18-1; # சித்தன் - சிவபிரான் மதுரையில் எல்லாம் வல்ல சித்தராய்' விளையாடினார் - திருப்புகழ் 355 - பார்க்க பக்கம் 398. X அமுத அசனத்தி எனலுமாம்:- அமுதம்போல இனிய தேன். திணைமாவை உண்பவள்: அசனம் - உணவு. 0 களிப்பெண் - தெய்வயானையம்மை if முப்பதுகோடி மனத்தியர் - திருப்புகழ் 1190. 'பெண்ணெனப் படுவ கேண்மோ...ஒராயிரம் மனத்த வாகும்" சிந்தாமணி 1597 வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணார் - திருப்புகழ் 237, 實曹 ஆலகால ஆலகால்.