பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • மேருவை நீறெ ழுப்பி t நான்முக னார்ய தத்தில்

வேலடை யாள மிட்ட பெருமாளே. (6.3) 572. լյուதான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த தனதான தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு தோகை யர்க்கு நெஞ்ச மழியாதே. சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று ஆழ்பி னிக்க ணங்க ளனுகாதே; பாத கச்சி மன்தன் மேதி யிற்பு குந்து பாசம் விட்டெ றிந்து பிடியாதே. # பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த பாடல் மிக்க செஞ்சொல் தரவேணும்: வேத மிக்க Xவிந்து நாத மெய்க்க டம்ப வீர பத்ர கந்த முருகோனே. மேரு வைப்பி ளந்து ஆர னைக்க டிந்து வேலை யிற்றொ ளைந்த கதிர்வேலா: கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த கோம ளக் ரும்பை புணர்வோனே. Oகோல முற் லங்கு சோன வெற்பு யர்ந்த கோபு ரத்த மர்ந்த பருமாள்ே. (64)

  • மேரு - வேலால் - துள்ளானது. வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே கந்தர் அலங்-62.

நேமிச் சூரொடு மேருத் துளெழ - திருப்புகழ் 68. "நான்முகன் மார்பகத்தில்" என்றும் பாடம். நான்முகன் காலில் விலங்கிட்டது வேலே - "விடவசனஞ் சிலபறையும் விரிஞ்சன் விலங்கது கால் பூண்டு "தலர் ராசி தந்தானைச் சிறையிட்டவேல்" . கந்தரந்தாதி - 14 'ஓம்' என்பதற்குப் பொருள் தெரியாது விழித்தமையால் பிரமன் முருகவேளாற் சிறையிடப் பட்டான். பாட்டு 95-பக்கம் 224 பாட்டு 212-பக்கம் 12; (தொடர்ச்சி பக்கம் -311 பார்க்க.)