பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ் சரணுாபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின் கொடியோடெழு தரி தாம்வடி வோங்கிய பாங்கையுமன் தகையேனே: திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் றியல்பேரி. திசைமூடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங் கரிதேர்பரி யசுரார்கள் மாண்டிட நீண்டரவின் சிரமீள்படக் குவடோதுகள் வான்பெற வாங்கியவண் கதிர்வேலா!

  • கமழ்மா (விதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்

தழல் +மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவன் கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளின்றருள்மென் குரவோனே. Xகடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொன் சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின் கலைநூலுடை முருக 0வழலோங்கிய iன்ேங்ே பெருமாளே (60)

  • அருணகிரியார்க்கு அருணாசலேசுரர் திருநீறு அளித்த வரலாறு இது.

f இதழ் - இதழி: கொன்றை # மா பொடி - திரு நீறு. X அருணகிரியார்க்கு வள்ளியம்மை ஸ்பரிசதிகூைடி செய்த வரலாறு இது (அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 11, 12). O அழலோங்கிய ஓங்கல் - திருவண்ணாமலை.