பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செக்க ரத்தின்மலை "முப்பு ரத்திலெரி யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு t சித்த னைத்தையும்வி ஜித்த சத்தியுமை தந்தபாலா தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை யுக்கெ முக்கடல்கொ ளுத்தி அட்டதிசை தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையி # மண்டும்வேலாதத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு றத்தி கற்பகவ னத்தி சித்தமவை தக்கு நத்தஅரு னைக்கி ரிக்குள்மகிழ் தம்பிரானே (57) 566. திருவடி சேர தந்தத் தந்தத் தனதன தானன தநதது தந்தத தனதன தானன தந்தத் தந்தத தனதன தானன தனதான செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை கும்பத் தந்திக் குவடென வாலிய தெந்தப் பந்தித் தரளம தாமென விடராவி, சிந்திக் கந்தித் திடுகளை யாமுன தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ

  1. திண்டுப் புந்தித் திடுகனி தானுமு

னிதழாமோ,

  • முப்புரத்தில் எளியிட்ட சத்தி. சத்தி - வன்மை தேவி எனலுமாம்.

திரிபுரத்தை எரித்தது தேவி. திரிபுர நீறதாக அனல்மோதுஞ் சிவை" - திருப்புகழ் 1276 புரஞ் சுடுஞ் சினவஞ்சி நீலி - திருப்புகழ் 64. புரம் நொடியினில் எரிசெய்த அபிராமி - திருப்புகழ் 304 t சித்து அனைத்தையும் விழித்த சத்தி சலக சித்திகளுக்கும் தேவியின் அருளே காரணமாகும்; சித்திகள் எட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற் புத்திக ளானவை எல்லாம் புலப்படும். சித்திகள் எண் சித்தி தானாந் திரிபுரை சத்தி அருள்தரத் தானுள வாகுமே" - திருமந்திரம் 670 # திண்டுப்புத் தித்திடு கணிதானும் திண் துப்பும் தித்தித்திடு கணிதானும், துப்பு - பவளம். 10