பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பிறவுநின் றொக்கத் தொக்கு மணக்குஞ்

சரணியம் பத்மக் கைக்கொடி tமுக்கண் பெறுகரும் 4 பத்தக் கத்தருள் நற்பங் கயவாவி திறைகொளுஞ் சித்ரக் குத்து முலைக்கொம் பறியுமந் Xதத்தைக் கைக்கக மொய்க்குந் த்ரிபுரை Oசெம் பட்டுக் கட்டு நுசுப்பின் திருவான தெரிவையந் துர்க்கிச் சத்தி யெவர்க்குந் தெளிவருஞ் சுத்தப் பச்சை நிறப்பெண் சிறுவதொண் டர்க்குச் சித்தி யளிக்கும் பெருமாளே (7)

  • பிறை முதலிய - மணக்கும் சரணி - சிவபிரான் தேவி திருவடியிற் பணிதலும், அவருடைய சடையிலிருந்த பிறை, நதி இவைகளின் மணம் நாறும் சீறடியாள் தேவி என்பதும்.

(1) கடிக்கொன்றைத் தேன்மணக்கும் பிறைநாறும் சீறடியைப் பாடுவனே." மீனாட்சி குறம் 45 (2) வெண்டிங்கள் செக்கர் மதியா" கங்கை வாணி நதியாச் சிவபிரான் மகுடகோடீரத் தடிச்சுவடழுத்தியிடு மரகதக் கொம்பு" மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் வருகை 5. (3) மழுக்கொண்டு தற்கொண்ட தன் மகிணனோடுடி முடி மேல் மதியும் விண்ணதியும் ஒர் பருதியும் குருதியும் மானக் குமைந்த பஞ்சிச் சீறடித் தளிர்" "துணைமாலையம்மை பிள்ளைத் தமிழ்-54 "திங்கட் பகவின் மணநாறுஞ் சீறடி" அபிராமி அந்தாதி 35 1 முக்கண்ணியைத் தொழுவார்க் கொரு தீங்கில்லையே" அபிராமி அந்தாதி.101 # அத் தக்கத்து தக்கது அருள்(தேவி), தக்கது - சந்த நோக்கி தக்கத்து' என நிற்கின்றது தக்கது அருளுவாள் தேவி என்பதை "ஆம் ஆங்கு தாய் மாண்பினள்" (அடியார்க்கு நல்லது எது ஆம் ஆகும் என்பதை அறிந்து உதவும் தாய்) என வரும் வேல்வாங்கு வகுப்பிற் காண்க Xதத்தை கைக்ககம் மொய்க்கும் - தேவி கையிற் கிளி உண்டு. பொருவரு பைங்கிளி தங்கிய செங்கைப் பொற்புயிர் ஓவியமே." திருவெண்ணிற்றுமை பிள்ளைத்தமிழ் - (தாலப்பருவம்-6) 0 செம்பட்டுக் கட்டு - 456 - கீழ்க்குறிப்பைப் பார்க்க