பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை "சோர்வே தத்தலை மேலா டிச்சுக பங்கய செங்கர மோட கம்பெற வாகா னக்குற மாதோ டற்புத t மங்குல் ணங்குட னேம் கிழ்ந்து நல் # துானோ டிச்சுட ராகா சத்தைய ணைந்துவி ளங்கரு ண்ாச லந்திகழ்

  1. nGar (46)

555. அகப்பொருள் (கடப்பமலர் பெற) தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தந்ததன தநத தனதான காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய xகாகளம டங்கவுமு ழங்கு மதனாலே. காலடர வம்பமளி மேலடர வந்துபொரு காமன்விடு விஞ்சுகணை அஞ்சு மலராலே. ஊருமுல_கும்பழைய பேருகம்வி ளைந்ததென ஒரிரவு ႕မွီန္ဟန္ကို சிந்தை யழியாதே ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு. ல்ாவிற்க டம்பமலர் தந்தருளுவாயே ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய ராதிபர வும்ப்டிநி னைந்த குருநாதா ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குற யாளுமுர முந்திருவும் அன்பு முடையோனே; * நெறிபல கொண்ட வேதநன் முடியினு மருவிய குருநாதா' திருப்புகழ் 289. f மங்குல் அணங்கு - வின் ணுலகப் பெண் - தெய்வயானை, # துான் - சிவமாகிய அக்கினி ஸ்தம்பம். சிவபிரான் ஜோதித் துரணாய் இருவர்க்கும் அரியராய் நின்றது - பாடல் 319 பக்கம் 292, பாடல் 35. பக்கம் 222 பார்க்க நூறு நூறாயிரக் காதம் நோக்கினும் ஈறிலா திருந்ததவ் வெளியின் தூணமே" - அருணாசல புராணம் திருமலை . 30 காகளம் - குயிலாகிய) எக்காளம் மன்மதனுக்கு வில் கரும்பு பானம் மலர்: நான் - வண்டு: குதிரை - கிளி; தேர் - தென்றல் முரசம் - கடல்: யானை - கங்குல் (இரவு) எக்காளம் (ஊதுகொம்பு). குயில் கொடி மின் குடை - திங்கள். ஆலைக் கரும்பு சிலை; ஐங்கனைபூ நான் சுரும்பு மாலைக் கிளிபுரவி, மாருதந்தேர் - வேலை கடிமுரசங், கங்குல் களிறு, குயில் காளம் கொடிமகரம் திங்கள் குடை". (இரத்தினச் சுருக்கம்)