பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ԶԵ() முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குமரி தனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக் குவிமுலைசற் றசையமணிக் கலனாடக். கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கமனமெனக் குணகிபொருட் பறிபவருக் குறவாமோ, திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட் டிமிடிமிடிட் டிகுர்திமிதித் தொலிதாளம் செககனசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட் டிகைசிலைபட் டுவரிபடச் சிலை"கோடித் துமிலவுடற் றகரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத் தொகுதசைதொட் டலகையுணத் தொடும்வேலா துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற் சுகமொடணைத் தருணகிரிப் பெருமாளே (41) 550. பொது மகளிர் உறவு அற தனன தத்தத் தத்த தத்தத் தனதன தனன தத்தத் தத்த தத்தத் தனதன தனன தத்தத் தத்த தத்தத் தனதன தனதான t கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை நிலைகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற இளநீரைக்

  • கோடி - கோட்டி வளைத்து.

f இந்தப் பாடல் ஸ்தன வர்ணனைப் பாடல் (882. ஆம் பாடலைப் போல); இவ் வகையது கண் வர்ணனைப் பாடல் 126, கமலமொட்டு, நீர்க்குமிழி. பொன் குடம், பொன் கலசம், இளநீர், வட்டு (சூதாடு கருவி). செப்பு. கரியின் மருப்பு (யானைத் தந்தம், மன்மதன் கிரீடம், சக்ரவாகப்புள், தாளம், மலை இவைகளை எவ்வாறு கொங்கைகள் வெல்கின்றன என்பதை முதல் நான்கடிகள் விளக்குகின்றன.