பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனை) திருப் 1ժէք ● mሃI 225 ஆறுதல் (சாந்தம்) இல்லாத - டம்பரமயமான சமயவாதப் பாதகர்களுக்கு அறிதற்கு முடியாத மெளனக் குறியைத்தேடி தவறுதலிலாத ஞான மெய்ப் பொருளை (நான்) அடையாமலே, வினைக்கு ஈடான பெரிய திரிபு (வேறுபாடு) அடையும் நீர்க் குமிழிபோல நிலையிலாத மாயமான பிறவி என்கின்ற (வாராகரம்) - கடலின்நீர்ச் சுழியிலே போய் விழக் கடவேனோ நான் இனி - சொல்லியருளுக. பழைய கங்கை யென்னும் நீர்நிலைப் படுக்கையின்மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றிக் கார்த்திகை மாதர்களாகிய =2,...sos. 357 ய்மார்களின் (தனசாரம்) முலைப்பாலை உண்ட ஆறு திருமுகங்கள் கொண்ட குழந்தையே! திரு அண்ணாமலைப் பரமனே! மயில்வாகனனே! ஞான மூர்த்தியாம் வேளே! பொழுது போம் சமயத்தே (அந்த வேளையில்) கிரவுஞ்சம் பொடிபட, பூமி முதலியவை பொடிபட்டோடத் (துாளெழுந்தோட), முத்துக்களை வீசுவதும் மீன்களைக் கொண்டதுவுமான கடல் கோ கோ என முறையிட, வேதங்கள் கோ கோ என்று முறையிடச் சண்டை செய்த வேலாயுதப் பெருமாளே! (பிறவிச் சுழியிலே விழப் பெறுவதோ நான்) 537. னையின் கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் நிகர்த்து, பாரமுள்ளதான கொங்கையைச் சார்ந்து அசைகின்ற பட்டாடையால் மறைத்துஆடும் மலரணிந்த கூந்தலுடையவர்கள் "செங்கதிர் மறைந்து போனான்" . கந்தபுரா 1-20-185, 189,192, 21-2, 3. "கீழறு பிலமும் பாரும் பிளந்தன வரைகள் யாவும் பிதிர்ந்தன." செற்றிய பூழியீட்டம்" கந்தபுரா -20-190,192.