பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 223 535. அரிய அழகிய மன்மதனைப் பிரியாத (சரம்) பானங்கள் போலவும், கயல்மீன் போலவும் உள்ள கண்களை உடைய (கொடியிடைப்) பெண்களின் (அல்லது பொல்லாதவர்களாம் பொதுமகளிரின்) அழகிய புளகாங்கிதம் கொண்ட புனுகுசட்ட வாசனை பூண்ட மலையன்ன கொங்கைகளை அணைந்து, என்து வலிமை அழிந்து, உடல் நலிய, ற்படும் (நடை) தன்மை (நிலை) வந்துசேரப், பேச்சு அற்று, உணர்வும் போய், இளைத்து, உள்ளம் (உக்கு) மெலிந்து, உயிர் சோர்வுற்று, எரிகொளும் ந ரகத்தில் புகாதவண்ணம் (உனது) இருதாளை எனக்கு அருள் தந்து உதவுக. ஒப்பற்ற பெரிய (அல்லது மாயைகள் செய்த) கிரவுஞ்சகிரியை சிறு துள்ளாகும்படிச் செய்து, பலத்துடன் செலுத்தின அழகிய ஒளிவாய்ந்த் வேல்னே! உறை மான் அடவி (மான் உறை அடவி) - மான்கள் இருந்த காட்டில் குறமகள் வள்ளிக்கு உருகின பன்னிரு ப்ய்வீரனே! திருமால் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் இவர்கள் இருவர் கண்களும் காணப்பெறாத சிவனுக்கும் அருமை வாய்ந்தவனே! செ ம வாய்ந்த நீர் வயல்கள் ழ்ந்துள்ள திரு அன்ே ஊரில் அழகிய வி திய"ே திேருக்ே பெருமாளே! 536. அழுதும், ஆவா GTG)T இரங்கித் தொழுதும் அப்பேர்ன்த்க்கப்போது (பத்தியால்) நெகிழ்ந்து, தன் வசம்ற்று, (ஆதரம்) அன்பு என்னும் கடலில் திளைத்து. "என்னிகர் எவரும் இல்லென் றிருவரும் இகலும் எல்லை அன்னவர் நடுவு தோன்றி அடிமுடி தெரியா தாகி உன்னினர் தங்கட் கெல்லாம் ஒல்லையின் முத்தி நல்கித் தன்னிகரின்றி நின்ற தழற்பொருஞ் சயிலம் கண்டான்" (கந்தபுராணம் 1-23-11) # இப் பாடல் (536 - மனப்பாடத்துக்கு தக்க பாடல். (தொடர்ச்சி பக்கம் 224 - பார்க்க)