பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப் பிணிகளுக் கேயிளைத் துழல்நாயேன். பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப் பிரியமுற் றோதிடப் பெறுவேனோ,

  • கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்

கமைவபற் றாசையக் கழலோர்முன் கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற் கடவுள்செச் சேவல்கைக் கொடியோனென் றரியநற் பாடலைத் தெரியுமுற் றோர்.t கிளைக் கருணையிற் கோபுரத் துறைவோனே அடவியிற் றோகையொற் றடமுலைக் காசையுற் றயருமச் சேவகப் பெருமாளே (12) 521. மயில்மீது வர தனதனன தான தத்த, தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதான தருணமணி வாணி லத்தி லருணமணி யால விட்ட தழலமளி மீதெ றிக்கு நிலவாலே. தலைமைதவி ராம ணத்தி னிலைமையறி யாதெ. திர்த்த தறுகண்மத வேள்தொ டுத்த கணையாலே,

  • இது திருமால் கண்மலரிட்டுச் சிவபிரானைப் பூசித்த வரலாற்றைக் குறிக்கும் .

பாடல் 80353, பக்கம் - 188388 கீழ்க்குறிப்பைப் பார்க்க f கிளைக்கு -கு பொருட்டு என்னும் பொருளில் வந்துளது. பாடல் 278 பக்கம் 190, கீழ்க்குறிப்பு. கிளை கூட்டம் என்னாது கிள்ளை - கிளி எனக் கொண்டால் அரிய நல்ல திருப்புகழ்ப் பாடல்களைத் தெரிந்துசொன்ன ஒப்பற்ற கிளியாம் அருணகிரியார்க்கு (அருள்செய்து) திரு அண்ணாமலையிற் கோபுரத்தில் வீற்றிருப்பவனே! - எனப் பொருள்படும் இந்தப் பொருளில் இந்தப் பாடல் பிற்காலத்து ஆன்றோர் பாடலோ என்னும் ஐயம் ஏற்படும்