பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப் பறைகள்கொட் டாவரச் சமனாரும்: பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப் பரிகரித் தாவியைத் தரவேணும்: *அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற் t றருணையிற் கோபுரத் துறைவோனே அமரரத் தா + சிறுக் குமரிமுத் தாசிவத் தரியசொற் பாவலர்க் கெளியோனே: புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற் புனமறப் பாவையைப் புணர்வோனே பெfடிபடப் பூதரத் தொடுXகடற் சூரனைப் பொருமுழுச் சேவகப் பெருமாளே (10) 519. திருவடியைத் தொழ தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதான கறுவுமிக் காவியைக் Oகலகுமக் காலனொத் திலகுகட் சேல்களிப் புடனாடக். கருதிமுற் பாடு **கட் டளையுடற் பேசியுட் களவினிற் காசினுக் குறவாலுற்:

  • இந்த அடியில் வேல், சேவல், மயில் மூன்றும் ஒதப்பட்டன.

1 திரு அண்ணாமலைக் கோபுரத் திளையனார் என்னும் முருக வேளைக் குறிப்பன திருப்புகழ்ப் பாடல்கள் 518 முதல் 523-முடிய.

  1. சிறுக் குமரி - குறச் சிறுமியைத் தான் குறிக்கும்.

X கடற் சூரனைப் பொரு கடலிலே நின்ற சூரணோடு (மாவுடன்) பொருத ஆழிச்சூர் செற்றாய்" (ஆழி - கடல்). திருப்புகழ் (292). O கலகும் - கலக்கும்.

  • கட்டளை உடல் - அளவான பொருள்.