பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தருவை நிகரிடு புலமையு மலமல முருவு மிளமையு மலமலம் விபரித சமய கலைகளு மலமல மலமரும் வினைவாழ்வுஞ் *சலில லிபியன சணனமு மலமல மினியு னடியரொ டொருவழி படஇரு தமர பரிபுர சரணமு மவுனமு மருள்வாயே! t உருவு கரியதொர் கணைகொடு பணிபதி யிருகு தையுமுடி தமனிய ததுவுட னுருளை யிருகடர் வலவனு_ மயனென மறையூனும் உறுதி படுசுர ரதமிசை யடியிட நெறுநெ றெணமுறி தலுநிலை பெறுதவம் உடைய # வொருவரு மிருவரு மருள்பெற வொருகோடி, தெருவு நகரியு நிசிசரர் முடியொடு சடச டெணவெடி படுவன புகைவன திகுதி கெனஎரி வன அனல் 5ణతంత్లీ வார்தஞ் (Ք சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய பெரும அருணையி லெழுநிலை திகழ்வன சிகளி மிசையொரு கலபியி லுலவிய பெருமாளே.(2)

  • சலில லிபியன - நீர்மேலெழுத்துக்கு நேரான. t உருவு களிய தொர் கணை - கரியவன் - விஷ்ணு திரிபுரம் எரித்த வரலாறு - திருப்புகழ் 285-பக்கம் - 206 பாடல் 390. பக்கம் 184; பாடல் (69 பக்கம் 62-பார்க்க

"கல்லானிழற் கிழாய் யிடர் காவாய் என வானோர் எல்லாமொரு தேராய் அயன்மறை பூட்டிநின் றுய்ப்ப வல்வாயெரி காற்றிர்க்கரி கோல் வாசுகி நாண்கல் வில்லாலெயில் எய்தானிடம் விழிம் மிழலையே" என்னும் சம்பந்தர் தேவாரமும் (1-11-6) 'தச்சுவிடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சுமுறிந்ததென்றுந்தீபற"- என வரும் திருவாசகமும் நினைத்தற்குரியன.

  1. ஒருவரும இருவரும் அருள்பெற" எனப் பிரித்துக் கூறியது. ஒருவர் முழவு வாசிப்பதையும், இருவர் வாயில் காவலாளர்களானதையும் குறிக்க(பாடல் 9ே பக்கம் 62 - பார்க்க.)