பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை பாயச் சாலித 'ழைத்திர தித்தமு தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி யுறைவேலாஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்'திரு சி,; *ಿ சுற்றிய பொற்றிரு ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு பெருமாளே (14) 3. திருவருணை. (திருவருணை என்பது திருவண்ணாமலை. ரெயில்வே ஸ்டெஷன் பஞ்சபூதஸ்தலங்களில் தேயு ஸ்தலம் நினைக்க முத்தியளிக்கும் ர்மல கூேத்திரம் விஷ்ணுவும் பிரமனும் அடி (Աթեք தேடிக் காணாத சோதிகிரி இதற்குச் சோனகிரி சோணாசலம் அருணாசலம் என்னும் பெயர்களுமுண்டு. இந்த ஐதிஉஹ்யத்தைக் கொண்டு இத்தலத்திற் கார்த்திகைக் கிர்த்திகைத் தீயதரிசனம் மிகவும் விசேஷம். இத்தலம் இந்நூலாசிரியராகிய ரீ அருண கிரிநாத ஸ்வாமிகளுடைய ஜனனபூமி, இங்கே இவர் முருக பிரானால் தடுத்தாட். கொள்ளப்பட்டு மெளனோபதேசம் பெற்றார். கோயிலில் மேலைப் பிராகாரத்தில் இவர் அடக்கமான இடத்தில் இவருடைய உருவம் ஒன்று சிறிதாகச் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. இவருக்கு அதுக்கிரகஞ் செய்த முருகக் கடவுளி னுருவம் கோயிலுக்குக் கிழக்கே ஒரு ஸ்தம்பத்தி லிருக்கின்றது அவருக்குக் "கம்பத் திளையனார்" என்று பெயர். இதற்கு மேற்கே உள்ள கோபுர வாயிலுக்கு வடக்கில் "கோபுரத்திளையனார்" என்னும் முருகபிரானுடைய சந்நிதியும் அருணகிரிநாத ஸ்வாமிகளுடைய சிலையுருவமும் இருக்கின்றன மலைப் பிரதகதினம் 8-மைல் துாரம்: ஸ்தல புராணமுண்டு.) 509. திருவடிமறவாமை தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான (5шот பர - குணதர நிசிசர

  1. ? ன்கர சரவ்ண பவகிரி குமரி சுதயகி ரதிசுத சுரபதி குலமானுங்.
  • திரு நீறிட்டான் மதில் திரு ஆணைக்காவில் நான்காவது மதில் மிகப் பெரியது. இது திரு நீற்றுமதில் திரு நீறிட்டான் மதில் என வழங்கும்.