பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விரகனை யசடனை வீம்பு பேசிய விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு வ்ெகுளியை யறிவது போங்க பாட்ண் மலமாறா. வினையனை யுர்ைமொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிட்ை வீழ்ந்த மோடனை வினவிமு னருள்செய்து ப்ாங்கி னாள்வது = மொருநாளே: கருதலர் திரிபுர மாண்டு நீறெழ மலைசிலை யொருகையில் *வாங்கு நாரணி t_கழலணி மலைமகள் + காஞ்சி மாநக ருறைபேதை xகளிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி Oகடலுடை யுலகினை யீன்ற தாயுமை கரிவன முறை*யகி லாண்ட நாயகி யருள்பாலா; முரணிய சமரினில் ன்ைட ராவன னிடியென அலறிமு னேங்கி வாய்விட முடிபல திருகிய tt நீண்ட மாயவன் மருகோனே. முதர்லாரு குறமகள் #நேர்ந்த நூலிடை யிருதன் கிரிமிசை தோய்ந்த் காமுக XX முதுபழ மறைமொழி யாய்ந்த_தேவர்கள் பெருமாளே (13) "வாங்குதல் வளைத்தல்" வாங்கியன பூங்கமலக் கையாலும் ஒரு சாபம் காலாலும் ஒரு சாபம்" வில்லி பாரதம் 12-போர் (க) பிறை மதியன்ன கொடுமரம் வாங்கி" கல்லாடம்-4 (கொடுமரம்-வில்). தேவி திரிபுரத்தைச் சுட்டது - பாட்டு 304,464 பார்க்க 甘 கழல் சிலம்பு கமலினி மலைமகள்' என்றும் பாடம் # காஞ்சிமா நகர் உறை பேதை ஏலவார் குழலி-காமாகூரி Xகளி மயில் தூய மதி காட்டும் மட மயிலை வணங்கி வாழ்வாம் . கருவூர்ப்புராணம்: இமயகிரி மயில்" திருப்புகழ்-304, 64. 9"பாய்திரை யுடுத்த ஞாலம்" - கல்லாடம்-முருகர் துதி அகிலாண்ட நாயகி-திரு ஆனைக்கா தேவியின் திருநாமம் அரனார் அங்கம் பிரியா அகிலாண்ட நாயகியே" திரு ஆனைக்கா உலா-23. f t வாமனாவதாரத்தில் நீண்ட உருவம் எடுத்தவர் பாட்டு 458-பக்கம் 24 # குறமகள் ஏந்து நூலிடை -என்றும் பாடம். XX முதுகிளர் - என்றும் பாடம்.