பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|s, M முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வதஞ்செய் விக்ரம சிராம னானில மறிந்த திச்சர மோகோ கெடாதினி வரும்ப டிக்குரை யாப்பார் பலாகவ மென்றுபேசி, அறந்த ழைத்தது மானோடு மாகடல் வரம்ப டைத்ததின் மேலேறி ராவண னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் மைந்தனான. அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலா யுதாவிய னலங் fக யப்பதி வாழ்வான தேவர்கள் தம்பிரானே (12) 507. ஆண்டருள தனதன தனதன. தாந்த தாணன தனதன தனதன. தாந்த தாணன தனதன தனதன. தாந்த தாணன தனதான பரிமள மிகவுள சாந்து #மாமத முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய பலவரி_யளிதுயில் கூர்ந்து வானுறு முகில்போல. பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலரடி வேண்டி யேவிய பணிவிடை களிலிறு மாந்த கூள xநெறிபேனா, செய்து அவர்தம் நட்பை நிலை நிறுத்தினர். பின்வரும் கம்பராமாயண அடிகள் இந்தத் திருப்புகழ்க் கருத்தை நன்கு காட்டுவனவாம். அன்ன காலம் அகலும் அளவினில் முன்னவீரன் இளவலை மொய்ம்பினோய் சொன்ன எல்லையி னுாங்குமத் துங்கிய மன்னன் வந்திலன் என்செய்த வாறரோ: "அறம் மறந்தனன் அன்பு கிடைக்கநம் மறனறிந்திலன் வாழ்வின் மயங்கினான். "இம்பர் நல்லறஞ் செய்ய எடுத்த விற் கொம்பும் உண்டு அம்பும் உண்டோன்று சொல்லுநம் ஆணையே’ கம்பராமா-கிட்கிந்தைப் படலம்1-4 'அறம் தழைத்த அநுமான் "தன்னுருக் கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான்-கம்பராமா மராமர-34 t கயப் பதி திருவானைக்கா

  1. மான்மத என்றும் பாடம். X அதிமோக என்றும் பாடம்.