பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கோரத் திர தர னுடைவினை பாறச் சிற லேன பதிதனை கோலக் கால மாக அமர்செய்த வடிவேலா: t ஆவிச் சேல்கள் பூக மடலிள பாளைத் தாறுகூறு படவுய ராலைச் சோலை மேலை வயலியி லுறைவோனே. ஆசைத் தோகை மார்க ளிசையுட னாடிப் பாடி நாடி வருதிரு ஆனைக் காவில் மேவி யருளிய பெருமாளே (9) 504. வீடு பெற தனதன தானந்த தான தந்தன தனதன தானந்த தான தநதன தனதன தானநத தான தநதன தனதான #குருதிபு லாலென்பு தோன ரம்புகள் கிருமிகள் Xமாலம்பி சிதமண்டிய குடர் நினம் ரோமங்கள் மூளை யென்பன பொதிகாயக் "ஏனபதி - ஆதிவராகம் இரணியாக்கன் என்பான் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான். பூமிதேவி முறையிடத் திருமால் வராகரூபம் எடுத்துச் சென்று இரணியாக்கனைக் கொன்று பூமியைத் தன் கொம்பின் நுனியில் தாங்கி எழுந்து பூமியை முன் போல நிறுத்தினார். இரணியாக்கனது ரத்தத்தைக் குடித்த வெறியினால் வராகம் மதங்கொண்டு பூமியை அலைக்க ஆரம்பித்தது. சிவபிரான் அவ்வராகத்தை அடக்க முருகவேளை அனுப்பினார். அவர் சென்று வராகத்தை எடுத்துச் சுழற்றி அடக்கி அதன் கொம்பைப் பிடுங்கிச் சிவனிடம் சேர்ப்பித்தார். சிவபிரான் அந்தக் கொம்பை அணிந்தருளினார் - (பாடல் 229 பக்கம் 72) அங்கண்மா ஞாலம் தன்னை மேலினி அகழு மோட்டுச் செங்கண்மால் ஏன யாக்கை எயிற்றையோர் சிறுகை பற்றி மங்குல்வான் உலகிற் சுற்றி மருப் பொன்று வழுத்த வாங்கித் தங்கணா யகற்குச் சாத்தச் சண்முகன் அளிக்கும் என்பர்" -கந்த புராணம் - 4-7-26. 'உயற்படு கற்பமங் கொன்றில் ஏனத்தின் எயிற்றினைப் பறித்திடுங் குமரன் என்னவே" -கந்தபுரா 45-63 (t, 4, X பக்கம் 147 பார்க்க).