பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ் செனணபங் கத்துத் துக்கக டற்கள்ை திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் கரனாதி: குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின் குடிலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின் குகைகமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் தடுமாறுங். குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ் சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங் குணமடைந் துட்பட் டொக்கனா ருக்கும் படியாராய், படிதருங் கற்புக் கற்பக முக்கள்ை கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம் *பணிநிதம் பத்துச் சத்தி யுகக்குங் குமரேசா. t பரவசங் கெட்+ டெட் டக்கர நித்தம் பரவுமன் பர்க்குச் சித்தி யளிக்கும் பரமர்வந் திக்கத் தக்க பதத்தன் குருநாதா,

  • பணி நிதம்பம்பணி.நாகம் கோணாகப் பேரல்குல் மாதராள்" சம்பந்தர்-2-சிசி-1

t பரவசம் கெட்டு-ஆத்மஞானம் அடைந்து எனலுமாம். # எட்டு அக்கரம் ஓம் நமோநாராயணாய என்னும் விஷ்ணு மந்திரம் எனக் கொண்டால் - சித்தி அளிக்கும் பரமர் - திருமால் 'அவன் பெயர் எட்டெழுத்தும் ஒதுவார்கள் வல்லர் வானம் ஆளவே" - திருமழிசை சந்த விருத்தம் 77. திருமால் வந்திக்கத் தக்க பதத்தன் எனப் பொருள்படும் எட்டு அக்கரம்.'ஓம் ஆம் ஒளம் சிவாயநம" "எட்டாம் எழுத்தேழை யேற்குப் பகர்ந்த முத்தா" - திருப்புகழ் 737. இனி எட்டெழுத்து என்பதற்கு எட்டு என்னும் ஏண்ணின் தமிழ் வடிவம் கொண்ட எழுத்து 'அ' - எனக் கொண்டால் "அ" என்பது சிவத்தைக் குறிக்கும். ஆரும் அறியார் அகாரம் அவனென்று இணையார் திருவடி எட்டெழுத்தாகும்" திருமந்திரம் - 1751. 898, சிவனடியை நித்தம் பரவும் அன்பர் எனப் பொருள் இயையும் பரமர்-சிவன்.