பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B68 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள் கலைக்குட் புக்கி பாம்ச் ங்கியை கு டு 以癌活 "ാ*அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை நெருக்கிப் பொட்டெழ f நூக்கி யக்கணம் அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன கிரிதோய்வாய். # அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர் சமத்துக் கட்டியி லாத்த முற்றவன் அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி லுறைமாயன்;

  • அழுக்குப் பப்பர' என்றும் பாடம் t நோக்கி என்றும் பாடம் (பாடல் 263-பக்கம் 155 குறிப்பு I) # தமிழ் வித்தகர் சமத்தில் ஆத்தம் உற்றவன் திருமால் என்பது அவர் திருமழிசை ஆழ்வாரின் சொற்படி நடந்த வரலாறு:- பாடல் 3-பக்கம் 26.கீழ்க்குறிப்பு-இதன் விவரம்:

காஞ்சியில் திருமழிசை ஆழ்வாரிடம் கணிகண்ணன் என்பவர் பணிவிடை செய்து வந்தனர். ஒரு கிழவி ஆழ்வார் இருந்த இடத்தில் அலகிடுதல், மெழுகுதல் ஆதிய வேலை செய்து வந்தாள். ஆழ்வார் அனுக்கிரகத்தால் அவள் முதுமை நீங்கி அழகிய இளமை வாய்ந்த சுந்தரியானாள். இவ் வரலாற்றை அறிந்த அரசன் அவளைத் தன் பட்டமகிஷி ஆக்கிக்கொண்டு தானும் இளமை அடைவதற்கு வழி யாதென்று அவளை வினவ, அவள் ஆழ்வாருக்கு அந்தரங்க நண்பர் கணிகண்ணர் என்பவர். அவர் இங்கு பிகூைடிக்கு வருவார். அவர் மூலமாகக் காரியத்தை நிறைவேற்றலாம் என்றனள். அரசன் கணிகண்ணரைக் கண்டு தனது எண்ணத்தை நிறைவேற்றி வைக்கும்படி வேண்ட, அவர் அரசன் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. கணிகண்ணர் திருவாக்கால் தன்னைப் பாடப்பெற்றால் நன்மை பிறக்கும் என்றெண்ணித் தன்மீது கவிபாட வேண்டும் என்று அரசன் அவரை வேண்ட அவர் நான் நரஸ்துதி செய்ய மாட்டேன்-நாராயண ஸ்தோத்திரம் தான் சொல்வேன்' என்று கூறி. ஆடவர்கள் எங்கன் அகன்றொழிவார் வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா - நீடியமால் நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ மன்றார் பொழிற் கச்சி மாண்பு' - என்று பாட அரசன் சினந்து நம்மைப் பாடு என்றால் நகரத்தைப் பாடினாய் - நீ இவ்

  • (தொடர்ச்சி 869ஆம் பக்கம் பார்க்க)