பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடுக்கத்துச்செறிவாய் திருப்புகழ் உரை 867 கடல் எரிபடவும், அசுரர்கள் அலறிக் கூச்சலிடவும், எழுகிரிகளும் பேரொலியிட்டுக் கூச்சலிடவும் ஜெயித்த வேலனே! தேவர்களின் உலகில் (பொன்னுலகில்) தேவர்கள் யாவரையும் நிறைவுற்ற குடியாக அமரும்படி குடியேற்றின தம்பிரானே! எழுகரை நாடு என்னும் தலத்தவர்தம் தம்பிரானே! (முழுது மலாப் பொருள் தந்திடாயோ) 3. ஒடுக்கத்துச் செறிவாப் 991. வழக்காடும் சொற்களிற் பயின்றுள்ளதால், (சளப்படு) வஞ்சனைக் கிடமான மருந்துப் பச்சிலைகளைத் (திற்றும்) ஊட்டுகின்ற-உண்ண வைக்கின்ற (மட்டைகள்) பயனிலிகள், (ஆடவர்களைத் தமது வலையில்) இழுத்து வளைத்து மன்மத சாத்திரத்தில் - கொக்கோக சாத்திரத்திற் கூறியுள்ள (களவதனாலே) வஞ்சன வழியாலே (தம்மிடம் வந்தவர்களின்) கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி உருக்க வல்லவர்கள், சுகத்தையடைந்தே (தெட்டிகள்) வஞ்சிப்பவர்கள், ஊரில் தம்மைத் துதித்துப் போற்றுபவர்களை (மருட்டி) மயக்கி, குத்திர வார்த்தை) வஞ்சக வார்த்தைகளைப் பேசுபவர்கள், மதிப்புவைக்காமலே கழுத்தைக் கட்டி (அனாப்பி) ஏமாற்றி, நண்பு காட்டிச் சிரித்து, பல்லில் (வெற்றிலை உண்ட) (கறை) நிறத்தைக் காட்டிக், கையில் உண்டான பொருளைப் பிடுங்கிக், (கல்) ரத்னக்கல் (கிடைத்தால்) அதன் (புகர்) - நிறம், குற்றம் முதலியனவற்றையும். (மாற்று) தங்கம் (கிடைத்தால்) (உரைப்பு அது) அதன் மாற்றறிய உரைக்கை, (கரிசு) குற்றம் இவை தமை அறிய (ஆணி) உரையாணி (பொன் உரைக்கும் கல்) கொண்டும் (தொடர்ச்சி) X மருத்துப் பச்சிலை பாட்டு 230பக்கம் 74 குறிப்பு. O சித்தசன் (மனத்தில் தோன் றுபவன்) மன்மதன். ** "சாத்திரக் கடல் வழியாலே" - என்றும் பாடம் 11 கழற்றிக் கைப்புக மாற்றி முப்பது கரிசாணி என்றும் பாடம்