பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

864 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மிகவு"மி ராப்பகல் பிறிதுப ராக்கற t விழைவுகு ராப்புனை யுங்குமார, முருகtஷ டாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திய என்றுபாடி மொழிகுழ றாத்தொழு Xதழுதழு தாட்பட Oமுழுதும லாப்பொருள் தந்திடாயோ, *பரகதி காட்டிய விரகசி லோச்சய பரமப ராக்ரம ttசம்பரா.ரி. படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய - பகவழி பார்ப்பதி தந்தவாழ்வே, * "இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்" -அப்பர் 4-1-1. t குரவு - முருகருக்கு உகந்த மலர் திருவிடைக்கழியிலும் பழநியிலும் குராவடி வேல்ர் விளங்குவர்."திருவிடைக்கழியில் திருக்குரா நிழற் கீழ்நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன் என் சேந்தன்" - திருவிசைப்பா-7-1. "அராப்புனை வேணியன் சேயருள் வேண்டும் அவிழ்ந்த அன்பால், குராப் புனை தண்டையந் தாள் தொழல் வேண்டும்" - கந்தர் அலங்-74,

  1. சடாகூடிரம் - ஆறெழுத்து - பாடல் 326, 327 (பக்கம் 310, 315) கீழ்க்குறிப்புக்களைப் பார்க்க. ( பாடல் 191-ம் பார்க்க).

ஆறெழுத்தில் ஒரு எழுத்து மோகூத்தைத் தரும் ஒரு எழுத்து வஜ்ர தேகத்தைத் தரும் ஒரு எழுத்து செல்வத்தைத் தரும் ஒரு எழுத்து திருவருளைத் தரும் ஒரு எழுத்து ஞானத்தைத் தரும் ஒரு எழுத்து திருவடியைத் துதிக்கும் அறிவைத் தரும் என்பர். "கதிகாட்டும் ஒரெழுத் தோரெழுத் தேவஜ்ர காயந்தரும் நிதிகாட்டும் ஓரெழுத் தோரெழுத் தேயுள் நிரப்புமருள் மதிகாட்டும் ஓரெழுத் தோரெழுத் தேயென்னுள் வைத்த பொற்றாள். துதிகாட்டும் மே குக! நின்னா றெழுத்துள்ள குத்திரமே" ஆறெழுத்தந்தாதி. X அழுதழுது ஆட்பட்டால் தான் இறைவனை அடைதல் கூடும். "அழுதால் உன்னைப் பெறலாமே" - திருவாசகம் - சதகம் 90. O முழுதும் அல்லாப் பொருள் - உலகப்பொருள் யாவற்றையுங் கடந்த பொருள். (தொடர்ச்சி 865 ஆம் பக்கம் பார்க்க)