பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமேசுரம்) . திருப்புகழ் உரை 855 நறுமணம் உள்ள புனுகு (ஏடுமலர்) இதழ்களோடு கூடிய மலர் இவைகளில் (மனம்ாகி) மனத்தைச் செலுத்தினவனாய், மகிழ்ச்சியுடன் வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அண்ந்தவனாய் காமப் பற்றைக் கொண்டு, பொது மகளிரை விரும்பி, அவர்கள் மீது கொண்ட :: சுழல, அங்ங்னம் சில நாள் போக. உடலின் தோல் சுருங்கலுற்று. (மயிர்) வெண்ணிறம் பூண்டு, னகி, இரண்டு கால்களும் தடுமாற்றம் அடைந்து, காது 鷺 கேட்குந்தொழில் அற்று, (பசு, பாசம், பதி) 葛屬 தளை கடவுள்) என்னும் முதற் பொருள்களைப் பற்றிய அறிவு (பகு, ஞானம், பாச ஞானம், பதி ஞானம்) - என ஏற்பட்டிருந்த் அறிவு வழிகள் யாவும் மறைதலுற்று, சுகமெலாம் கெட்டுத் தடிகொண்டு நடந்து திரியும் - சூலைநோய், சொறிநோய், ஈளைநோய் (கோழை), வலிகள் (இழுப்புக்கள்), வாதம் (வாயு மிகுதலால் வரும் பிணிகள்), நீரிழிவு, (சோகை) ரத்தமின்மை கண்டமான்ல (கழுத்தில் வரும் நோய்), சுரம், இவைகளுடன் சேர்ந்துள்ள (துாறிருமல்) கிளைத்தெழுகின்ற இருமல் இவையெலாம் சூழ்ந்து பற்ற,அடிக்காரணமாம்!கசுமாலம் ஆபாச மென்னும்படியான (உடல்நாறி) இந்த உடல் துர்நாற்றம் அடைந்து அழிதல் உறுவேனோ! நான்கு முகங்களைளக் கொண்டவனும், "ஆதி அரி ஒம்" என்பதற்கு ஆதாரமான பொருளைச் சொல்லத் தெரியாதவனும் ஆகிய பிரமாவை விழும்படித் தாக்கிப் பொருளைச் (சரியானபொருளைச்) சொல்லுக என்று அவனது நான்கு தலைகளும் குடுமிகளும் சிதறுண்டு அலையத் (தாளமிடு) தாளமிடுவது போலக் குட்டின இளையோனே! நறுமணம் வீசும் கொன்றையை அணிந்த (வேணி) சடையர் (அல்லது சடைச்சி), சிவரூபத்தில் (சிவனது இடது பாகத்தில்) அமைந்துள்ள கலியாணி - பார்வதி இவர் முதலில் ஈன்ற மகவு-குழந்தையாகிய யானை - கணபதி மகிழும் (தோழ) சகோதர நட்பாளனே) (அல்லது) கலியாணி முன்பு ஈன்ற (மகவு). குழந்தையே! (ஆனை) தேவசேனை மகிழும் த | வ | (வள்ளிமலைக் காட 1) லே) .ெ ருந்தி இருந்த (-^) -^r/^/i/ மாதாகிய வள்ளியைத் தினைப் |க வயி. பl. பூண்ட புகழ் வாய்ந்த பயி. வி. வ'