பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|J4 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஏழி சைத்தமி Nற்பய னுற்ற fவெ னாவ லுற்ற்டி யிற்பயி லுத்தம ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் பெருமாளே (5) 500. நரஸ்துதியை விட்டொழிக்க தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தான தந்ததான

  1. உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே

ருணக்கோ மடற்கோவை யொன்றுபாட உழப்பா திபக்கோ டெழுத்தா னியைத்தே டுனைப்பாரி லொப்பார்கள் கண்டிலேன்யான், குரைக்கான வித்யா கவிப்பூ பருக்கே குடிக்கானன் முடிப்போடு கொண்டுவாபொன்; குலப்பூ ணிரத்நா திபொற்று செடுப்பா யெனக்கூ றிடர்ப்பாடின் மங்குவேனோ, வெண்ணாவலடியில் உள்ள ஈசன் மூவர் தமிழையும் ஏழிசையையும் கேட்டுவந்தவர். " வெண் நாவலின் மேவிய எம் அழகா" என்று சம்பந்தரும் , 2-23-1. " திவினை சேராதே இருளறுத்துநின் றிசனென் பார்க்கெலாம் அருள் கொடுத்திடும் ஆணைக்கா அண்ணலே" என்று அப்பரும் 5-31-8, "ஆனைக்காவுடை ஆதியை நாளும் இறைவனென் றடிசேர்வார் எம்மையும் ஆளுடையாரே" என்று சுந்தரரும்-7-75-1, இசைத் தமிழாற் பாடிய பாடல்களைப் பெற்ற வள்ளலார் ஆனைக்காவிலுறையும் அண்ணலார். சம்பந்தர் தாம் அருளிய தமிழ் மாலையை" ஏழின்னிசை மாலை" என்கிறார்.2.37-11. 1 வெண்ணாவல். திரு ஆணைக்காவிற் கோவிலிலுள்ள விருக்ஷம் "ஆணைக்காவில் வெண்ணாவல் மேவிய மெய்ப் பொருளை" பெரிய புராணம் ஞானசம் 345 # காளிகை-11ஆம் நூற்றாண்டில் அமிர்தசாகரர் இயற்றிய ஒரு யாப்பிலக்கண நூல் ஆதலால் இது அருணகிரியார் காலத்துக்கு முற்பட்ட நூல (தொடச்சி பக்கம் 135. பார்க்க).