பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

836 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 981. திருவடியைத் தொழ தத்தான தனத்த தத்தன தத்தான தனத்த தத்தன தத்தான தனத்த தத்தன தனதான முத்தோலை தனக்கி ழித்தயி லைப்போரிக லிச்சி வத்துமு கத்தாமரை யிற்செ ருக்கிடும் விழிமானார். முற்றாதிள கிப்ப னைத்தணி ாே';";. முத்தார மழுத்து கிர்க்குறி யதனாலே,

  • வித்தார கவித்தி றத்தினர்

பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு வெற்பார் தனத்தில் நித்தலு முழல்வேனோ, t மெய்த்தேவர் துதித்தி டத்த பொற்பார்கம லப்ப தத்தினை மெய்ப்பாக வழுத்தி டக்ருபை LFflam Gu.: # பத்தான முடித்த லைக்குவ டிற்றாட வரக்க ருக்கிறை பட்டாவி விடச்செ யித்தவன் மருகோனே.

  • வித்தார கவி. வித்தார கவியாவான் மும்மணிக் கோவையும் பன்மணிமாலையும் மறமும் கலிவெண்பாவும் மடலூர்ச்சியும் முதலாகிய நெடும்பாட்டும், கோவையும், பாசண்டமும், கூத்தும், விருத்தமும், கதை முதலாகிய செய்யுளும், இயலிசை நாடகங்களோடும் கலை நூல்களோடும் பொருந்தப் பாடும் பெருங்கவியெனக் கொள்க' - யாப்பருங்கல விருத்தியுரை.

தனத்துக்கு வித்தாரகவியின் பட்டோலையை உவமையாகக் கூறினது - அருணகிரியாரின் கவித் திறத்தைக் காட்டுகின்றது. கொங்கை - மலைக்கு மேருவுக்கு ஒப்பாகும் என்பதெல்லாம் சாதாரண கவிகள் எடுத்துக்கூறும் உவமை. அருட் கவிகளுக்கே இத்தகைய அரிய உவமைகள் உதிக்கும்.வித்தார கவியின் கவிப் பெருக்கத்துக்கு ஓர் அளவே கூறமுடியாது. அதுபோலக் கொங்கையின் பெருக்கத்துக்கும் ஒரளவே கிடையாது - என்பதை ஓர் அரிய அழகிய உவமையால் விளக்கியுள்ளார் அருணகிரியார். இத்தகைய அரிய உவமை அருட்கவிகளே எடுத்தாள வல்லார்கள் என்பதைக் கண்ணுக்கு " மணிவாசகனார் எடுத்துக் காட்டின உவமையிலும் surrl at 926 "(ஈசற்கியான் வைத்த)" என்னும் (தொடர்ச்சி 887 ஆம் பக்கம் பார்க்க)