பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குற்றாலம்) திருப்புகழ் உரை 835 (வாதத்துக்கே) காற்றினால் (தன் ஒளி) அவிந்து போகாதது, (வாசத்திற் காதத்திற் பூ இயலானது):நறுமணம் வீசுவதில் ஒரு காதது.ாரம் - பத்துமைல் தூரம் நறுமணம் வீசும் மலரின் தன்மை வாய்ந்தது. பெரிய ஜோதியாய் விளங்குவது, ஆணவ மதம் ஊறுகின்ற மாயம் பொருந்திய (இந்த காயம் - உடலில் மதாசல திதர்க்கு மதசலம் - ஆணவம் என்னும் மதநீர் உள்ள குற்றம் வாய்ந்தவர் களுக்கு - எட்ட முடியாத தூரத்தில் இருப்பது ஆன இத்தகைய பெருவாழ்வைச் சற்காரமதா) அடியேனை த்துப் பொருட்படுத்தி ఫేస్హో (காதத்திற்ற) கொலைத் தொழிலில் (காயமதாகும்) காழ்ப்பு (உறைப்புக்) கொண்டதான (மதி) (மதி) அறிவைத் (தித்தி) திருத்தி, (தீது இது தீது என) (இங்ங்ணம் கொலைத்தொழில் செய்வது) தீயது இது, தீயது இது என்று-கெடுதல் இது என்று (ஒரு முறைக்கு இருமுறை) அன்பு வைத்து (ஓதியும்) புத்தி சொன்னபோதிலும், (மேவிடு) உள்ளதான நற்கதியைக் காணாதவர்கள். பிரத்யகூடிமாகவே பொல்லாத நோப் கொண்டு வேதனைப்பட்டே அறிவின் தீமை நீங்காமல் (கெட்ட புத்தி நீங்காமல்) கேடுற்றுத் தடுமாறும்படி * (அவர்களை வருத்துபவனே) (கோதை) பெண்மேல், காமப்பித்துடன் ஒப்பற்ற fவேட உருவத்தைத் தாங்கிக் காட்டு வேடர்களின் (கூடத்துக்கே) கூட்டத்தினடுவே-வீட்டுக்கு-குடியாக வந்த முருகனே! குற்றமற்ற பக்தர்களுடனே சிறந்த தவம் ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் வந்து வலம்வரும் அழகிய குற்றாலம் என்னும் தலத்தில் உலாவும் பெருமாளே! (வாழ்வை ....அருள்வாயே)

  • இந்த 5-6அடிகள் அசுரர்களுக்கும், புலால் உண்பவர்களுக்கும் பொருந்தும் அருளாட்சி யாங்கில்லை ஊன் தின்பவர்க்கு (திருக்குறள் 252) என்றாராதலின்.

f வள்ளியைக் காண முருகன் வேடுவரூபம் கொண்டது. பாடல் 968-பக்கம் 806 கீழ்க்குறிப்பு.

  1. மாதவ சித்தாதியர் குழுந் தலம் - குற்றாலம்:- தவமுநிவர் கூட்டரவும் அவளிருக்குத குகையும், சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகையும்,

ஒத்திருக்கும் அம்மே." - குற்றாலக் குறவஞ்சி 48 (6-7).