பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • வாதத்துக் கேயவி யாதது

காதத்திற் பூவிய லானது வாசத்திற் பேரொளி யானது ւթՋ%CPՈ/: மாயத்திற் காய மதாசல t தீதர்க்குத் தூரம தாகிய # வாழ்வைச்சற் காரம தாஇனி யருள்வாயே, Xகாதத்திற் காயம தாகும தீதித்தித் திதிது தீதென காதற்பட் டோதியு மேவிடு கதிகானார் காணப்பட் டேகொடு நோய்கொடு வாதைப்பட் டேமதி தீதக லாமற்கெட் டேதடு மாறிட அடுவோனே: கோதைப்பித் தாயொரு வேடுவ ரூபைப்பெற் றேவன வேடுவர் கூடத்துக் கேகுடி யாய்வரு முருகோனே. கோதிற்பத் தாரொடு மாதவ

    1. தாதியர் சூழ்தரு கோலக்குற் றாலமு ல்ாவிய பெருமாளே.(2)
  • "பவனம் வீசில் வீழாது சலியாது" - திருப்புகழ் 1052

t மாசர்க்குத் தோணொணாதது - திருப்புகழ் 343.

  1. இதனைப் 'பரம ஞான வீடு" என்றார் திருப்புகழ் 1052-ல்

பரம்பொருளின் இத்தகைய இலக்கணத்தை 343, 489, 501, 741, 1052 எண்ணுள்ள பாடல்களிற் காணலாம். x கா - தத்தில் தத்தில் கா - இந்த தத்தில் ஆபத்தான நிலையில் கா - காப்பாற்றுங்கள் காயம் அது ஆகும் உடலாகின்ற அ அந்த தி) நெருப்பு (சுரவெப்பம்) நிறைந்த தித்தி - தோல்பை தீது இது தீது என துன்பம் தருவது துன்பம் தருவது என்று (சமண குருக்கள் மாருடன்) கூன் பாண்டியன் அன்புவைத்து ஒதியுமே) முறையிட்டும் கூட விடுகதி (அந்தச்) சுரம்விட்டு நீங்கும் வழியைக் காணாதவர்களான சமண குருக்கள்மார் யாவரும் கானும்படியே - கழுமுனையில் மிக்க நோய் கொண்டு வேதனைப்பட்டே தங்களுடைய அறிவின் தீமை (சனம்) நீங்காமலே கெட்டுத் தடுமாறி அழியும்படி அவர்களைச்(சம்பந்த மூர்த்தியாய்) அழித்தவனே! - 5.6 அடிகளுக்கு இப்படிச் சிறப்பான பொருள் காணலாம். (கூன் பாண்டியனுடைய சுரம் தீர்த்தது. சமணரைக் கழுவேற்றினது வரலாறு - பாடல் 181-பக்கம் 420 கீழ்க்குறிப்பு)