பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தவறி லாம லாளப் பிறந்த ಸ್ಥಿ சய் மாறர் t கூன்வெப் பொடன்று தவிர ஆல வாயிற் சிறந்த பெருமாளே.(7) 967. மாதர் மீதுளமயல் அற தானத்தன தானன தானன தானத்தன தானன தாணன தானத்தன தானன தாணன தனதான # ஏலப்பணி நீரணி மாதர்கள் கானத்தினு மேயுற வாடிடு மீரத்தினு மேவளை சேர்கர மதனாலும். Xஏமக்கிரி மீதினி லேகரு நீலக்கய மேறிய னேரென ஏதுற்றிடு மாதன மீதினு மயலாகிச் சோலைக்குயில் போல்மொழி யாலுமெ துாசுற்றிடு நூலிடை யாலுமெ தோமிற்கத லீ நிக ராகிய தொடையாலும். சோமப்ரயை வீசிய மாமுக சாலத்திலு மாகடு வேல்விழி சூதத்தினு நானவ மேதின் முழல்வேனோ, Oஆலப்பன்ரி மீதினில் மாசறு மாழிக்கிடை யேதுயில் மாதவ *ன்ானைக்கினி தாயுத வியருள் நெடுமாயன்.

  • நின்றசீர் நெடுமாற நாயனார் - (கூன்.பாண்டியன்). " நெடுமாறனார்பெருமை யுலகேழு நிகழ்ந்ததால்" " தென்னாடு சிவம்பெருகச் செங்கோலுய்த் தறமளித்துச் சொன்னாம நெறிபோற்றி....பொலிகின்றார்." "திருநீற்றின் நெறிவிளங்க உரைசெய் பெரும் புகழ் விளக்கி ஓங்குநெடு மாறனார்"

- பெரிய புராணம்-நின்ற சீர்நெடுமாற 1,2,9. t "கூன்வெப்பு நீங்கப் பெற்றது"; - பாடல் 181-பக்கம் 420.2 கீழ்க்குறிப்பு. # ஏலம் மயிர்ச்சாந்து ஏலமார்தரு குழல் சம்பந்தர் 3.324 X கொங்கைக்கு - மேரு மலையும் முலைக் காம்புக்கு - கரிய நீல யானையும் உவமை கூறப்பட்டுளது. (தொடர்ச்சி 803 ஆம் பக்கம் பார்க்க)