பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைl திருப்புகழ் உரை 801 உலகம் மயும் உலவித் திரிந்தும், த்தும், திருட்டுத் தொழிலனாகி சற்று அலைந்து, மந்தனாகி, அங்கும் இங்கும் ஒடிப் பறந்து திரியாமல். தெளிவைத் தரும் ஞான நூல்களை ஒதி ஒலித்தும், சிவபுராண நூல்களிற் பயின்றும், மனம் நெருங்கிப் பொருந்துமாறு உனது திருவடியை அன்பு கூர்ந்து தரவேண்டும். -- அகரம் முதலானவையாம் (51) அகூடிரங்கள் பூமி, (கால்) காற்று, விண், (ஆர்) நிறைந்த (அப்பு) நீர், இவையுடன் (அங்கி) தி இவையெலாம் கூடிட, ஏக ரூபத்தில் ஒரு உருவமாகக் கூத்தனாய் நடராஜப் பெருமானாய்) அமைந்து - முதற் பொருளாக ಧ# தேவர்கள் தரிசிக்கப் பொன்னம்பலத்தில் (தில்லையில் சிதம்பரத்தில்) தேவிபாட அங்கு ஆடி விளங்கின - மலமற்றவராம் (நாதனார்) நடராஜப் பெருமானால் முன்பு தந்த குழந்தையே! == சகல வேதங்களிலும் கூறப்பட்ட (சாமுத்ரியங்கள்) லக்ஷணங்கள், ஆறு சமயங்கள், மூன்று லோகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம், இவையெலாம் சிறந்து ஓங்கும்படிப் (தொடர்ச்சி) 'அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன் அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன் அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே" திருமந்திரம் 966. "அகார முதலாக ஐம்பத்தொன் றாகி நகார முதலாகும் நந்திதன் நாமமே"திருமந்திரம் 2699; பாடல் 652-ன் குறிப்புக்களைப் பார்க்க திருப்புகழ் பாடல் 1127-ம் பார்க்க பூதங்கள் ஐந்திற் புணர்ந்து ஆடுபவர் நடராஜப் பெருமான்: பூதங்கள் ஐந்திற் புணர்ந்தாடும் சித்தனே' - திருமந்திரம் 2730 f அத்த மன்று பொன்னம்பலம் அரிவை பாட ஆடுவது: "கிதம் உமைபாட...வேத முதல்வன் நின்றாடும்" -சம்பந்தர் 1-46-7. தேவர்கள் காணத் தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடுதல், "இமையவர் துதிசெய....தில்லை மன்றில் ஆடலதுடையார்" -சம்பந்தர் 2-94-9: