பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

792 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள தருக்கள்_போற்திவ திெ: யடைவொடு திகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த ஃ கவித் தகவேளே. சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கத_ணுடலது துணிசெய்து சயித்த யோத்தியில் வருபவ னரிதிரு மருமகப் செழி பrflவோனே சழித்த வேற்றனை - யசுரர்க ளுடலது ಕೆ. வோச்சிய பிறகம ரர்கள்பதி செலுத்தி யீட்டிய சுர்பதி மகள்தண்ன மனமதுற் றிடுவோனே. திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர் t_கழுக்க ளேற்றிய புதும்ையை 'யினிதொடு திருத்த மாய்ப்புகழ் மிதுரையி ೫ಣ್ಣಣ್ಣೆ

  • அறுமுகப் பெருமாளே.(4) 964. திருவடியிற் பக்தி பெற தான தானதன தத்ததன தத்ததன தான தானதன ததததன ததததன தான தானதன தத்ததன தத்ததன தத்ததான சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக

மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென தொங்கலாரஞ்:

  • சிவபிராற்கு உபதேசித்தது - பாடல் 327 பக். 314 குறிப்பு. f கழுவில் ஏற்றியது - சமணர் கழு ஏறின (ஸ்)தம்பம் - " போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்ப மாகும்"

பெரிய புரா - சம்பந்தர்-856, சமண் அழித்த சம்பந்தரின் புகழ் பெருகியது. "சமனை நீக்கி உலகெலாம் உய்யக் கொண்ட ஞானசம்பந்தர் வாய்மை ஞாலத்திற் பெருகி யோங்கத் தேனலர் கொன்றை யார்தந் திருநெறி நடந்த தன்றே" -பெரிய புரா-சம்பந்த-859, மதுரைவாசிகள் சம்பந்தரைப் புகழ்ந்தது: "பிள்ளையார்.மதுரை மூதுார்....வந்தருளக் கண்டு.....துன்னிய மாதர் மைந்தர் விடிவதாய் முடிந்த திந்த வெஞ்சமண் இருளும் என்பார்" . பெரிய புரா-801, 805.