பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார சிரத்தை யாகி யான்வேறெ லுடல்வேறு: செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத "சிவச்சொ ரூபமாயோகி யென ஆள்வாய்: தொனித்த நாத வேயூது (சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே. #சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால தொடுத்த நீப வேல்வீர வயலுாரா; மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி மகப்ர வாக பானிய மலைமோதும், மணத்த சோலை சூழ்xகாவை அனைத்து லோக மாளவாரு மதித்த சாமி யேதேவர் பெருமாளே (3) 498. காலன் வரும் போது கழலைப் புகழ தானதன தானத் தானதன தானத் தானதன தானத் தனதான ஆரமணி வாரைப் பீறியற மேலிட் டாடவர்கள் வாடத் Oதுறவோரை. ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப் பாளித படீரத் தனமானார்;

  • சிவயோகி ஆகவேண்டும்:

'சிவயோகம் என்னும் கருத்தையறிந்து முகமாறுடைக் குருநாதன் சொன்ன கருத்தை மனத்தில் இருந்துங் கண்டீர் முத்தி கைகண்டதே " -(கந்தர்-அலங்காரம் 71). இங்குள்ள கருத்துடன் - "அனாசார கருமயோகி ஆகாமல்:- உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி.. ஆசார பரமயோகி யாமாறு. அருள்வாயே திருப்புகழ் 1047 எனவருவதை ஒப்பிட்டு அறியவும் திருப்புகழ் 212-ம் இங்கு உணரற்பாலது. t சகஸ்ரநாம கோபாலசுதன் பேராயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால். பெரிய திருமொழி 8-1-6

  1. சுவர்க்கலோக மீகாமன், "சுரலோக துரந்தரனே" நாகபுரந்தரனே" கந்தர் அனுபூதி 16,20.

X காவை என்பது திருவானைக் கா O துறவோரை மடல் ஊர்வித்தல் - பாடல் 235 (பக்கம் 87) பாடல் 158 பக்கம் 368