பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 963. அடியாரோடு கூட தனத்த தாத்தன தனதன தனதன தனதத தாததன தனதன தனதன * தனத்த தாத்தன தனதன தனதன தனதனத் தனதான பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தவர் வாய்ச்*சுரு ளொருவர்கை யுதவுவர் பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் அளவளப் பதனாலே. படுக்கை வீட்டினு எவுலுத முதவுவர் அணைப்பர் Xகார்த்திகை வருதென வுறுபொருள் பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென அவரவர்க் குறவாயே; அழைப்ப ராஸ்திகள் கருதுவ Oரொருவரை முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர் அலட்டி னாற்பினை யெருதென மயலெனு நரகினிற் சுழல்வேனோ. அவத்த மாய்ச்சில படுகுழி தணில்விழும் விபத்தை நீக்கியு **னடியவ ருடனெனை அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து கதிதன்ைத் தருவாயே

  • சுருள் - வெற்றிலைச் சுருள் - திருப்புகழ் 163, 958 அடி 1. 1. " பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே பிணமும் அணைபவர்" - திருப்புகழ் 60.
  1. மருந்திடுதல்:- பாடல் 230-பக்கம் 74 கீழ்க்குறிப்பைப் பார்க்க X இது அருணகிரியார் காலத்தில் (15-ஆம் நூற்றாண்டில்) கார்த் திகைத் திருநாள் சிறப்பாக இருந்தது என்பதைக் காட்டுகின்றது. ஏழாம் நூற்றாண்டில் - சம்பந்தர் காலத்திலேயே, இந்தத் திருநாள் பெண்களாற் கொண்டாடப்பட்டது.

"தொல் கார்த்திகை நாள் தளத்தேந் திளமுலையார் தையலால் கொண்டாடும் விளக்கீடு" - சம்பந்தர் 2-17-3. "குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன" - சிந்தாமணி 256, இன் திருவண்ணாமலையே இந்தத் திருநாளுக்கு முக்கிய தலம் அன்றும் தும. (தொடர்ச்சி 791 ஆம் பக்கம் பார்க்க) 43