பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பகர வளங்க நிகர விளங்கிய நி Hor (No D&]T டிந்தது லவாலே; வiைt லெங்க முலவி நிறைந்தது வரிசை தரும் = மதுபாடிவளஜிெ செந்த ழுரைசெய xஅன்பரு மகிழ வரங்களு மருள்வாயே! அரஹர சுந்தர அறுமுக என்றுணி அடியர் æí# மகிழ்வோனே. அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத குறமக் எளிங்கித Lo6, T&nurT6morr; தி ன்ைபுய சரவண Oகுங்கும ಅಶೆಲ್ಟ! ண்ரிந்தி குங்கு மணிமார்பா.

  • கனக மிகும்ப் மதுரை வளம்பதி

யதனில் வளர்ந்தருள் பெருமாளே. (#) (787 ஆம் பக்கத் தொடர்ச்சி) நில வொளியால் இருள் ஒழிகின்றது. (அதுபோல - சூரியனது ஒளியையும் சந்திரனுடைய ஒளியையும் கொண்ட உன் திருவடி சகல வளங்களையும் தந்து, அஞ்ஞான இருளையும் ஒழிக்கும் என்பது முதலிரண்டடிகளின் கருத்தாகும் உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு. பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாஅங் கோவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி" (திருமுருகாற்), 'சதகோடி சூரியர்கள் உதயமென...இருளகல ஒரு சோதி வீசுவதும் மணநாறு சிறபடியே" (சிர்பாத வகுப்பு) என்றதனால் சூரியனது ஒளியைக் கொண்டது முருகன் திருவடி என்பதும், சந்திர நிறங்களும். பலகோடி வெண்மதி போல' (திருப்புகழ் 6, 1185) என்றதனால் சந்திர ஒளியையும் கொண்டது திருவடி என்பதும் பெறப்படுகின்ன. பவனி வரும்படி யதனாலே - பவனிவருந் தரத்தைச் சிறப்பித்தும்

  • இருளை விடிந்தது நிலவாலே - இருளைப் போக்கி உதயமாகுஞ் சந்திரனைச் சிறப்பித்தும்.

1. குன்றுதோறாடலு நின்றதன் பண்பே - திருமுரு 217. பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே - திருப்புகழ் 233, t பதமது பாடி..தமிழ் உரை செய' - இதே வேண்டுகோளை “நின்பதயுகப் ப்ரசித்தி என்பன வகுத்துரைக்க நின்பணி தமிழ்த் த்ரயத்தை அருள்வாயே" எனப் பிறிதோரிடத்தும் (பாடல் 1233) விண்ணப்பித்துள்ளார். இங்ங்ணம் இங்குக் கேட்டவரம் சித்தித்ததின் பயன்தான் அருணகிரியார் பின்னர், சீர்பாத வகுப்பு' முதலானது பாடினது. (தொடர்ச்சி 789 ஆம் பக்கம் பார்க்க).