பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அறிவினுணர்ந்த 'தாண்டுக் கொருநாளில், தவசெபமுந் தீண்டிக் கனிவாகிச். சரணமதும் பூண்டற் கருள்வாயே சவதமொடுந் தாண்டித் t தகரூர்வாய். # சடுசமயங் காண்டற் கரியானே, Xசிவகுமரன் பீ.ண்டிற் பெயரானே. திருமுருகன் பூண்டிப் பெருமாளே.(1) அவிநாசி. (திருப்பூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வடக்கு 8 மைல் சுந் தரமூர்த்தி ஸ்வாமிகளுண்ட்யபாடல்பெற்றது. ஸ்தல்புராணம் உண்டு. 947. வீடு பெற தனதானத் தனதான இ றவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப், Oபிறவாகித் *திரமான - பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே - குகனேசொற் குமரேசா, அறநாலைப் புகல்வோனே - அவிநாசிப் பெருமாளே.(1)

  • ஆண்டுக் கொருநாளில் தவசெபம் தீண்டுதல் இங்கனம் ஆண்டுக்கொரு முறையேனும் ஆண்டவனைத் தரிசிக்கும் அதுட்டானத்து இப்ப்ோது ஆண்டு தோறும் டிசம்பர் இறுதி நாளில் இரவு திருத்துணியில் கூடிப் பாடுவதில் அன்பர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். அருணகிரிநாதர் வரலாறு-பக்கம் 75, 127

t ஆட்டு வாகனம். பாடல் 677-பக்கம் 58 கி.ழ்க்குறிப்பு "அறுவரும்...தெளிவரும் சத்யம்" - திருப்புகழ் 456, "சமய பஞ்சபாதகர் அறியாத...சரண புண்டரீகம்" திருப்புகழ் 674 X சிவகுமர அன்பு ஈண்டில் பெயரானே' எனப் பிரித்துக் கொள்க "உள்ளம் உருகில் உடனாவார்" -சம்பந்தர் 2-111-3: திருவுந்தியார் 7. O பிறவாகி - ஊரே பேரே பிறவே" - திருப்புகழ் 954 * திரம் - முத்தி,